“இவர் ஒருவரின் அறிக்கையால் தேசமே அவமானத்தை தாங்க வேண்டியதாக இருக்கிறது”

31

இது தொடர்பாக பேசிய அவர், பாஜகவினரின் கனவுகளுக்கு எதிராக தாங்கள் இரண்டரை ஆண்டுகால ஆட்சியை நிறைவு செய்துள்ளதாக தெரிவித்தார்.

அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ அதிகாரிகளை தங்களின் பின்னால் சுற்ற வைப்பதை விட, காஷ்மீர் பண்டிட்களின் நிலைமையில் கவனம் செலுத்துங்கள் என உத்தவ் தாக்கரே அறிவுறுத்தியுள்ளார்.