ஜூலை 2, 3ல் பா.ஜ.க. தேசிய செயற்குழு கூட்டம்

410

பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா தலைமையில் நடைபெற உள்ள இந்த கூட்டத்தில், பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்பட மத்திய அமைச்சர்கள் பங்கேற்கின்றனர்.

மேலும், பா.ஜ.க. ஆளும் மாநில முதல் முதலமைச்சர்கள், மாநில தலைவர்கள், நிர்வாகிகள் என பலர் செயற்குழுக் கூட்டத்தில் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

2024 நாடாளுமன்ற தேர்தல் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து இந்தக் கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட உள்ளது.