இயற்கையின் அதிசயத்தை விளக்கும் 18 நொடிகள்

121
Advertisement

கனடாவை சேர்ந்த Youtuber ரோட்ரிகோ இனொஸ்ட்ரோசோ (Rodrigo Inostrozo), தனது வீட்டுக்கு பின்புறம் உள்ள ஒரு பாதையை தேர்ந்தெடுத்து, ஒரு வருடமாக மாறி வரும் பருவ சூழ்நிலையை வீடியோ பதிவு செய்து வந்துள்ளார்.

அவ்வாறு, எடுத்த பதிவுகளில், மாறும் பருவங்களை அடுத்தடுத்து 18 நொடிகளில் வருமாறு எடிட் செய்து தனது Youtube பக்கத்தில் வெளியிட்டுள்ளார் ரோட்ரிகோ. இயற்கையின் அழகை பறைசாற்றும் இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.