பீஸ்ட் ட்ரைலர் …ஸ்டைலிஷ் விஜய் …உற்சாகத்தில் ரசிகர்கள்

377
Advertisement

ஷாப்பிங் மாலில் மக்கள் ஹைஜாக் செய்யப்படுவதுதான் பீஸ்ட் படத்தின் கதை என்பதை ட்ரைலர் மூலம் அறியமுடிகிறது. OTT யில் வெளிவந்து சக்க போடுபோட்ட மனி ஹய்ஸ்ட் படத்தின் இன்ஸ்பிரேஷனாக இருக்கலாம் என தோன்றுகிறது.வீரராகவனாக விஜய் மாஸ் என்ட்ரி கொடுக்கும் போது வீட்டிலேயே பலர் விசில் அடித்திருப்பார்கள் அந்த அளவுக்கு விஜய் தாறுமாறாக லுக்கில் அசத்துகிறார்.விஜய் இந்தியன் airforce இல் fighter பைலட் என்பது கூடுதல் செய்தி.ஜில்லென சில பிரேம்களில் பூஜா ஹெட்ஜ்ஜின் appearance இளம் ரசிகர்களின் இன்றைய தூக்கத்தை கெடுத்துவிடும்.வில்லநாய் பெரிதாக eshtablish செய்யாமல் விட்டுவிட்டார்கள்.மொத்தத்தில் பீஸ்ட் நமது பல்ஸை எகிறவைத்துள்ளது.