Shiney Miracula
தளபதி 66 டைட்டில் ரிலீஸ்
வம்சி படிப்பள்ளி இயக்கத்தில் விஜய் நடிக்கும் தளபதி 66 படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது.
புதிய photoshoot ஒன்றை நடத்த திட்டமிட்டுள்ள படக்குழுவினர் விரைவில் படத்தின் first look மற்றும்...
லோகேஷுக்கு கார் பரிசளித்த கமல்
படம் வெற்றி பெற்ற உடன் சம்பந்தப்பட்ட இயக்குநர்களுக்கோ நடிகர்களுக்கோ பரிசு மழை பொழிவது தமிழ் சினிமா வட்டாரங்களில் புதிதல்ல.
அண்மையில், லோகேஷ் இயக்கத்தில் கமல் ஹாசன் நடிப்பில் வெளிவந்த விக்ரம் திரைப்படம் பல்வேறு தரப்பினரின்...
லோகேஷுக்கு அறிவுரை வழங்கிய கமல்
விக்ரம் படம் வெளியானது முதலே வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மூன்றே நாட்களில் உலகம் முழுவதும் 150 கோடியும் இந்தியாவில் மட்டும் 100 கோடியும் வசூலை அள்ளியுள்ளது.
இதையடுத்து படத்தை...
நயன்தாரா கல்யாணத்துக்கு ஒரு இயக்குநரா?
'நானும் ரௌடி தான்' படத்தின் படப்பிடிப்பின் போது நயன்தாராவுக்கும் விக்னேஷ் சிவனுக்கும் மலர்ந்த காதல் படிப்படியாக வளர்ந்து வந்தது. அவ்வப்போது கல்யாணம் எப்ப என்று நிலவி வந்த கேள்விக்கு விடை கொடுத்துள்ளார் நயன்தாரா.
முக்கிய...
கொடிகட்டும் Cryptocurrency மோசடிகள்
2009அம் ஆண்டில் இருந்தே cryptocurrency பண பரிவர்த்தனை முறை துவங்கி விட்டாலும் கூட அண்மை காலங்களில் இருக்கும் மதிப்பும் பிரபலமும் அப்போது கிரிப்டோ பணத்துக்கு இல்லை.
உதாரணத்துக்கு, 2010ஆம் ஆண்டில் 2 பீட்ஸா வாங்குவதற்கு...
நகரும் வீட்டை நிஜமாக்கிய காதல் ஜோடி
நம் வீடும் நம்முடன் சேர்ந்து பயணிக்க வேண்டும் என்பது நம்மில் பலரது நிறைவேறாத விருப்பம். ஆனால், இங்கிலாந்தை சேர்ந்த Luther Griffiths மற்றும் Abbie Lewis தம்பதியினர் இந்த கனவை நினைவாக்கி உள்ளனர்.
72...
கண்ணாடியை வச்சு மண்ணு தயாரிக்கலாமா?
அமெரிக்காவில் லூசியானா மாநிலத்தை சேர்ந்த பிரான்சிஸ்கா ட்ரவுட்மேன் தன்னை சுற்றி நாள்தோறும் வீணாகும் கண்ணாடியை மறுசுழற்சி செய்து சுற்றுசூழல் புரட்சி ஒன்றை செய்து வருகிறார்.
கல்லூரியில் படிக்கும் பிரான்சிஸ்கா தன்னுடைய சீனியர் மேக்ஸ் உடன்...
எஸ்.பி.பி என்னும் வானம்பாடி
1946ஆம் ஆண்டு ஜூன் மாதம் 4ஆம் தேதி நெல்லூரில் பிறந்தவர் எஸ்.பி.பாலசுப்ரமணியம். எஸ்.பி.பியின் தந்தை சம்பா மூர்த்தி நாடகங்களில் நடித்து வந்தார். கல்லூரியில் பொறியியல் படிப்பை உடல்நலக்குறைவு காரணமாக பாதியிலேயே கைவிட்ட எஸ்.பி.பி...