Shiney Miracula
மழைக்காலங்களில் மின்சார வாகனங்களை பாதுகாப்பது எப்படி?
மழைக்காலம் தொடங்கி விட்டதால், அசம்பாவித சம்பவங்களை தவிர்க்க, மின்சார வாகனங்களை சரியான முறையில் பராமரிப்பது அவசியம்.
இளமையா இருக்க இதெல்லாம் சாப்பிடுங்க
வயது மூப்பை முழுமையாக தவிர்க்க முடியாது என்றாலும், சரியான உணவு மற்றும் வாழ்க்கை முறையை பின்பற்றுவதன் மூலம் தள்ளிப்போட முடியும்.
இப்படியும் ஒரு சாதனையா?
சுவாரஸ்யமான மற்றும் விநோதமான சாதனைகள் இணையத்தை ஆக்கிரமிப்பதில் ஆச்சர்யம் ஏதும் இல்லை.
அசால்ட்டாக டிரக் ஓட்டும் பெண்
ஆண்களுக்கு நிகராக எதையும் சாதிக்க முடியும் என பெண்கள் தொடர்ந்து நிரூபித்து வந்தாலும் கூட, ஆணாதிக்க கட்டமைப்பு சிந்தனை கொண்டு சுழலும் சமூகத்திற்கு இன்னும் பல சான்றுகள் தேவைப்படவே செய்கின்றன.
Ice Cream நல்லதா? கெட்டதா?
உடல் எடையை குறைக்க முயற்சி எடுப்பவர்கள் மற்றும் ஆரோக்கியத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கும் பலரும் ஐஸ் கிரீம் உடல் நலத்திற்கு கேடு தரும் உணவுப் பொருள் என கருதி, அதை முற்றிலுமாக தவிர்த்து வருகின்றனர்.
பிரம்மாண்டமாக வெளியாகும் Lord Of the Rings தொடர்
Lord of the rings படத்தொடருக்கு Prequel ஆக, The Lord of the Rings: The Rings of Power என்ற சீரிஸ் செப்டம்பர் 2ஆம் தேதி அமேசான் பிரைமில் வெளியாக உள்ளது.
சவுதியில் உருவாகும் பிரம்மாண்டமான ஸ்மார்ட் சிட்டி
சவுதியின் இளவரசர் மொஹம்மத் பின் சல்மான் கட்டடக்கலை மற்றும் உள்கட்டமைப்பு வரலாற்றில் சவாலான ஒரு திட்டத்தை முன்னெடுத்துள்ளார்.
கட்டிப்பிடி வைத்தியம் செய்து கலக்கும் இளைஞர்
எவ்வளவு சோகம், பயம் அல்லது பதட்டம் இருந்தாலும் யாரவது ஒருவர் கட்டியணைக்கும் போது, அந்த சூழ்நிலையை எதிர்கொள்ளக்கூடிய ஒருவித தைரியம் வருவதற்கு காரணம் மனநிலை மற்றும் அறிவியல் சார்ந்ததும் கூட.
ஒரு பாட்டு ஷூட் பண்ண 25 நாள் ஆச்சா?
கல்கியின் வரலாற்று நாவலை தழுவி எடுக்கப்பட்டுள்ள பொன்னியின் செல்வன் படத்தை பற்றிய எதிர்பார்ப்பு அதிகரித்து கொண்டே போகிறது.
இது சப்பாத்தி கட்ட ஸ்டைல் அரபிக் குத்து
Beast படம் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தாலும் கூட, அப்படத்தில் இடம்பெற்ற அரபிக் குத்து மற்றும் ஜாலியோ ஜிம்கானா பாடல்கள் பட்டி தொட்டியெங்கும் பரவி, தொடர்ந்து பல சாதனைகளை படைத்து வருகிறது.