Monday, May 23, 2022
Home Authors Posts by sathiyamweb

sathiyamweb

740 POSTS 0 COMMENTS

புதுச்சேரியில் உள்ளாட்சித் தேர்தல் குறித்த முக்கிய அறிவிப்பு…

0
புதுச்சேரி உள்ளாட்சி தேர்தலுக்காக ஆயிரத்து 629 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட உள்ளதாக, புதுச்சேரி மாநில தேர்தல் ஆணையர் ராய் பி.தாமஸ் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், புதுச்சேரி மாநிலத்தில் உள்ளாட்சி தேர்தல்...

முதல்வர் ரங்கசாமியுடன் ஐசரி கணேஷ் சந்திப்பு…

0
புதுச்சேரியில் நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் பதவியை கைப்பற்ற பா.ஜ.க - என்.ஆர் காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவி வரும் சூழலில், புதுச்சேரி முதலமைச்சரை  ஐசரி கணேஷ் சந்தித்தது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரியில்...

பரபரக்கும் உள்ளாட்சி தேர்தல் நிலவரம்…

0
9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தோ்தலில் போட்டியிட 4 நாட்களில் 20 ஆயிரத்து 74 போ் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.  தமிழகத்தில் 9 மாவட்டங்களுக்கு அக்டோபர் 6 மற்றும் 12 ஆகிய தேதிகளில்...

யாருக்கெல்லாம் சாகித்ய அகாடமி விருது…

0
எழுத்தாளர் இமையத்துக்கு டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சாகித்ய அகாடமி விருது வழங்கி கௌரவிப்பட்டது. 2020ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருதுகள் டெல்லியில் நேற்று வழங்கப்பட்டன. தமிழில் எழுத்தாளர் இமையம் எழுதிய செல்லாத பணம் நாவலுக்கு...

‘தமிழருக்கு பெருமை..’ தமிழர்களின் வீர விளையாட்டான சிலம்பத்துக்கு அங்கீகாரம்

0
தமிழர்களின் வீர விளையாட்டான சிலம்பத்திற்கு மத்திய அரசு அங்கீகாரம் அளித்துள்ளதாக தமிழக விளையாட்டுத் துறை அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் கோரிக்கையை ஏற்று, தமிழகத்தின்...

முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தது ஏன்? – அமரீந்தர் சிங் விளக்கம்!

0
பஞ்சாப் முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ள அம்ரிந்தர் சிங், பஞ்சாபின் அடுத்த முதலமைச்சராக நவ்ஜோத் சிங் சித்துவை, முன்மொழிந்தால் எதிர்ப்பேன் என்று தெரிவித்துள்ளார். சித்துவுக்கு பாகிஸ்தானுடன் தொடர்பு உள்ளதாகவும், பரபரப்பு குற்றச்சாட்டை தெரிவித்துள்ளார். பஞ்சாப்...

“கூடுதல் கட்டுப்பாடுகளை விதிப்பது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்படும்”

0
கோவையை போல் சென்னையிலும் கூடுதல் கட்டுப்பாடுகளை விதிப்பது குறித்து  ஆலோசனை மேற்கொள்ளப்படும் என்று மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார். சென்னை தியாகராய நகர், ரெங்கநாதன் தெரு கடை வீதியில் முகக்கவசம்...

Today கொரோனா updates…

0
தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு இரண்டாவது நாளாக சற்று குறைந்து, ஆயிரத்து 653 ஆக பதிவாகி உள்ளது. தமிழகத்தில் தினந்தோறும் கொரோனா பாதிப்புகள் குறித்த அறிவிப்புகள் சுகாதாரத்துறை சார்பில் வெளியிடப்பட்டு வருகிறது. அதன்படி, தமிழகத்தில்...

ஆண்ட்ராய்டு போன் வேணுமா தடுப்பூசி போட்டுக்கோங்க…

0
தமிழகம் முழுவதும் இன்று நடைபெறும் 2வது மெகா தடுப்பூசி முகாமில், 20 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் தற்போது கொரோனா இரண்டாவது அலை குறைந்த போதிலும், 3வது அலை பரவும்...

“பிரதமர் மோடியின் பிறந்தநாளை தினமும் கொண்டாடுங்கள் “

0
பிரதமர் மோடியின் பிறந்தநாளை தினமும் கொண்டாடுங்கள் என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ப.சிதம்பரம் விமர்சித்துள்ளார். பிரதமர் மோடியின் 71வது பிறந்ததினத்தையொட்டி சிறப்பு ஏற்பாடாக அதிக அளவில் கொரோனா தடுப்பூசி செலுத்த வேண்டும் என்ற...

Recent News