Friday, March 29, 2024
Home Authors Posts by sathiyamweb

sathiyamweb

2844 POSTS 0 COMMENTS

‘மயோனைஸ்’ மைனஸ்… அதிரவைக்கும் ஆபத்துகள்…

0
மயோனைஸ் என்றாலே,  வாவ்... மயோனைஸா என பெரும்பாலானோருக்கு நாவில் எச்சில் ஊரும். பார்ப்பதற்கு பளபளப்பாக வெண்ணிறத்தில் இருக்கும் இந்த மயோனைஸ் மறைத்து வைத்திருக்கும் கருப்பு பக்கம்,  அதனால் ஏற்படும் ஆபத்துகள் என்னென்ன என்பதுதான் குறித்துதான் இந்த வீடியோவுல டீடெய்லா பார்க்கப்போறோம்... பொதுவாக...

மேட்ரிமோனியல் வில்லன்கள்… இளம்பெண்களே உஷார்

0
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே திருமங்கைசேரி பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர், கடந்த டிசம்பர் மாதம் எஸ்.பி., அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்தார். அந்த புகாரில் ''தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம்  பக்கத்தில இருக்குற திருமங்கைசேரி பகுதியில் ரெண்டு குழந்தைகளுடன்...

விவசாயி மறைத்த தங்கக்கட்டி… மிரட்டிய ப்ளாக்மெயிலர்கள்…கிராமத்தில் நடந்த கிரைம்

0
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த கைனூர் பகுதியைச் சார்ந்தவர் 59 வயது நிரம்பிய முருகன்(59). இவரது மனைவி 50 நிரம்பிய கவுரி (50). இவர்கள் இருவரும் அரக்கோணம் மசூதி தெருவில் உள்ள நகைக்கடைகள் உள்ள பகுதியில் கழிவுநீர் கால்வாய் மண்ணை தண்ணீருடன் சேர்த்து ஜலித்து...

ஆன்லைன் மூலமாகவே பான் கார்டில் பெயர் திருத்தம் செய்யலாம் – முழு விவரம் இதோ!!

0
ஆன்லைன் மூலமாகவே பான் கார்டில் இருக்கும் திருத்தங்களை எவ்வாறு செய்வது என்பது குறித்த விவரங்கள் அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு குடிமகனின் வருமான வரி கணக்கு தாக்கல், வங்கி கணக்கு தொடங்குதல், கடன் வாங்குதல் என அனைத்து முக்கிய தேவைகளுக்கும் பான் கார்டு முக்கிய ஆவணமாக இருந்து வருகிறது. பான் கார்டில் உங்களது பெயர் தவறாக இருந்தால் உடனடியாக அதனை திருத்தம் செய்ய வேண்டும். ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் மூலமாகவும் பான் கார்டில் இருக்கும் திருத்தங்களை செய்து கொள்ளலாம். தற்போது எப்படி ஆன்லைன் மூலமாக பான் கார்டில் பெயரை திருத்தம் செய்வது என்பது குறித்து இங்கு காணலாம். முதலில் https://www.incometaxindia.gov.in/ என்கிற இணையதள பக்கத்திற்கு சென்று பான் கார்டு சேவை என்பதை கிளிக் செய்யவும். பின்னர், பான் கார்டில் திருத்தம் செய்வதை கிளிக் செய்து உங்களது பான் கார்டு எண்ணை பதிவு செய்யவும். அதன் பின்னர், புதிய பக்கம் திறக்கப்படும். அதில் பான் கார்டில் நீங்கள் என்னென்ன திருத்தங்கள் செய்ய வேண்டுமோ அதை இங்கே நிரப்ப வேண்டும். இதன் பின்னர், ஆதார் கார்டு அல்லது முக்கிய ஆவணங்களின் ஸ்கேன் செய்த நகலை பதிவேற்றம் செய்ய வேண்டும். இதன் பின்னர், நீங்கள் பெயரை மாற்றம் செய்வதற்கான கட்டணத்தை செலுத்தி சமர்ப்பித்தால் பான் கார்டில் திருத்தங்கள் செய்யப்பட்டு விடும். -சலோமி

2 வது இளைஞரணி மாநாடு ஏன்? மாநாட்டை சேலத்தில் நடத்தியதற்கான காரணம் என்ன?

0
ஒற்றை செங்கல்லில் ஆரம்பித்து சனாதனம் வரை பேசி தேசிய அளவில் உதயநிதியின் பெயர் பதிவாகியுள்ள இந்த நேரத்தில், 1.5 லட்சம் தொண்டர்களுக்கு இருக்கைகள், 2 லட்சம் தொண்டர்களுக்கு அசைவ விருந்து, பெரியார், அண்ணா,...

ஐசிசி சர்வதேச கிரிக்கெட் 2023 ஆம் ஆண்டுக்கான மிகச்சிறந்த வீரர்களுக்கானபட்டியல்

0
ஐசிசி சர்வதேச கிரிக்கெட் சம்மேளனம் 2023 ஆம் ஆண்டுக்கான மிகச்சிறந்த வீரர்களுக்கானபட்டியலை வெளியிட்டுள்ளது.ஐசிசி உலக அளவிலான டெஸ்ட் , ஒருநாள் மற்றும் டி 20போன்ற மூன்று விதமான போட்டிகளில் விளையாடி வரும் மிகச்சிறந்த...

போலீஸ்ன்னா ‘வாடா போடா’ன்னு கூப்பிடுவீங்களா? டென்ஷன் ஆன நீதிபதி… நடு நடுங்கிய போலீஸ்

0
Give respect take respect-ங்குற வார்த்தைய சமீப காலமா அதிகளவுல கேட்ருப்போம். அதாவது மரியாதைய கொடுத்து மரியாதையை வாங்கு, அப்படிங்குறதுதான் இதோட அர்த்தம். இந்த ஜனநாயக நாட்டில உயர்ந்தவன், தாழ்ந்தவனு யாரும்இல்ல. எல்லாருமே...

இது என்ன வம்பா போச்சு!!குளிர் காலத்திலும் சைலன்ட்டாக அதிகரிக்கும்வெப்பம்…. எச்சரிக்கை கொடுக்கும் வானிலை…

0
காலநிலை மாற்றம் என்பது வெப்பநிலை மற்றும் வானிலை முறைகளில் நீண்ட கால மாற்றங்களைக் குறிக்கும் ஒன்றாகும். சூரியனின் செயல்பாட்டில் ஏற்படும் மாற்றங்கள் அல்லது பெரிய எரிமலை வெடிப்புகள் காரணமாக இத்தகைய மாற்றங்கள் காரணமாக...

0
புதுச்சேரி மாநிலம் உப்பளம் தொகுதி உப்பனாறு வாய்க்காலை ஒட்டிய, ஆட்டுப்பட்டி அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் 65 வயது சாவித்திரி. இவரின் கணவர் ரங்கநாதன் இறந்துவிட்டதால் மகள் சித்ரா, மருமகன் சுரேஷ் ஆகியோருடன் அரசு இலவசமாக கொடுத்த 240 சதுரஅடி இடத்தில் வீடு கட்டி...

அரசு வேலைக்கு தயாராகுறீங்களா? TNPSC தேர்வர்களுக்கு முக்கிய தகவல்…

0
பொதுவாக நம்மில் பெரும்பாலானோருக்கு அரசு வேலை வாங்க வேண்டுமென்ற கனவு இருக்கும் இருக்கும். அதற்காக, அரசு தரப்பிலிருந்து அறிவிக்கப்படும் போட்டித்தேர்வுகளின் மீது விழிவைத்து காத்திருப்போம். மேலும் அரசு பணிகளுக்கான தேர்வுகளில் லட்சக்கணக்கானோர் கலந்துகொள்வார்கள். இவ்வாறு நடத்தப்படும் போட்டி தேர்வுகளில்...

Recent News