Tuesday, May 24, 2022
Home Authors Posts by Rajiv

Rajiv

337 POSTS 0 COMMENTS

குழந்தைக்குப் பெயரிட  ரூ. 7.6 லட்சம் கொடுக்கும் பெற்றோர்கள் 

0
நிறையப் பேருக்குக் குழந்தை பிறந்தவுடன் வரும் குழப்பம் குழந்தைக்கு என்ன பெயர் வைப்பது என்பது தான். இதில் நிறையப் பெற்றோர் ஜாதக ரீதியாக  வைக்கவேண்டும் என நினைப்பார்கள். ஒருசிலர் தன் குழந்தைக்குக் குலதெய்வத்தின் பெயரோ அல்லது தங்கள் முன்னோர்களான தாத்தா ,பாட்டி...

‘பீஸ்ட்’ படத்திற்கு பதிலாக ‘ஆர்.ஆர்.ஆர்’ படத்தை ஓட்டிய திரையரங்கம்- ரசிகர்கள் கதறல் !

0
தளபதி விஜய் நடித்த  ’பீஸ்ட்’  திரைப்படம் நேற்று உலகம் முழுவதும் வெளியாகி உள்ள நிலையில்.திரையரங்கு ஒன்றில்  பீஸ்ட்டின் முதல் பகுதி முடிந்த பின் ,  ‘ஆர்.ஆர்.ஆர்’  திரைப்படத்தின் இரண்டாம் பகுதி திரையிடப்பட்டது. ’பீஸ்ட்’ திரைப்படத்திற்கு...

இந்தியாவின் முதல் புல்லட் ரயில் திட்டம் 2027-க்குள் நிறைவடையும்   

0
மும்பை - ஆமதாபாத் இடையிலான இந்தியாவின் முதல் புல்லட் ரயில் திட்டம் வழித்தடத்தின் பணிகள் அதிநவீன தொழில்நுட்பத்தின் உதவியுடன் திட்டமிட்டபடி நடந்து வருகிறது. தேசிய அதிவேக ரயில் கார்ப்பரேஷன் லிமிடெட் (NHSRCL) நிர்வாக இயக்குனர்...

கட்டணத்தை உயர்த்திய  ஓலா மற்றும்  உபர் 

0
இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயர்வால் உணவு பொருட்கள் முதல் உற்பத்தி பொருட்களின் விலை அதிகரித்துள்ளது.கடந்த ஒரு மாதமாகவே இந்தியாவின் முன்னணி ஆன்லைன் டாக்ஸி சேவை நிறுவனங்கள் எரிபொருள் விலை உயர்வால் பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொண்டு வருகிறது.இந்நிலையில் ஓலா மற்றும் உபர் நிறுவனங்கள் கட்டணத்தை அதிகரித்துள்ளது.  ஓலா, உபர் நிறுவனங்களை சேர்ந்த ஓட்டுனர்கள்,  தங்களுக்குக்...

சைக்கிளில் உணவு டெலிவரி செய்துவந்த நபருக்கு நடந்த நெகிழ்ச்சி தருணம்

0
உணவு டெலிவரி செய்யச்  சைக்கிளில் சென்றுவந்தவருக்கு இணையவாசிகள் ஒன்று சேர்ந்து  பைக்கை பரிசளித்த   உணர்ச்சிவசப்பட வைக்கும் சம்பவம் நடந்துள்ளது. ட்விட்டர் பயனாளர் ஆதித்யா ஷர்மா என்பவர் தன் ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை பகிர்ந்தார். அதில்,  சைக்கிளில் உணவு டெலிவரி செய்துவந்த நபரை எப்படி சந்தித்தார் , அடுத்து அவருக்கு என்ன நடந்தது என...

உக்ரைனிலிருந்து 4.8 மில்லியன் குழந்தைகள் வெளியேறியுள்ளனர்-யுனிசெப்

0
கடந்த பிப்ரவரி 24 தேதி அன்று தொடங்கிய ரஷ்ய-உக்ரைன் போரின் விளைவாக 7.5 மில்லியன் உக்ரைன் குழந்தைகளில் 4.8 மில்லியன் பேர் இடம்பெயர்ந்துள்ளனர் மற்றும் 142 இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர் என்று UNICEF (ஐக்கிய...

மணமேடையில் திருமணத்தை நிறுத்திய பெண் !

0
இந்தியாவில் திருமணங்கள் மிகவும்  உணர்வுப் பூர்வமானது. இதனால் திருமணங்களில் பல  எதிர்பார்க்க முடியாத சம்பவங்களும் நடந்துள்ளன. குறிப்பாக வட இந்தியாவில் சமீபத்தில் திருமணங்கள் பல்வேறு காரணங்களால் பாதியிலேயே நிறுத்தப்பட்டுள்ளன. பல திருமணங்கள் கடைசி நேரத்தில் வித்தியாசமான காரணங்களுக்காக நிறுத்தப்பட்டன. இந்நிலையில் இணையத்தில்  வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. திருமணம் என்றால் முதலில் மணமக்களின் சம்மதம் வேண்டும்.இருவரும்  ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டு, தன் வாழ்நாள் முழுவதும் ஏற்ற துணையாக இருப்பார்/இருபால்  என்ற  எண்ணம் வரவேண்டும் என  பல பொருத்தங்களைப் பார்த்துத் தான் திருமணம் செய்வார்கள்.    சில நேரங்களில் , பெற்றோர்களின் கட்டாயத்தின் பேரில் திருமணம் செய்துகொள்ளும் நிலைக்குத் தள்ளப்படும் பிள்ளைகளும் உள்ளனர்.வைரலாகி வரும் இந்த வீடியோவில் பெண் ஒருவரை  கட்டாயப்படுத்தி அவளின் பெற்றோர் திருமணத்திற்குச் சம்மதிக்கவைத்ததாக தெரிகிறது. ஆனால் திருமண மேடையில் நடந்ததோ வேறு. திருமண மேடையில் , மணமக்கள் இருவரும் கழுத்தில் மாலையுடன் நின்றுகொண்டுள்ளனர். ஆனால் மணப்பெண்ணின் முகத்தில் எந்த ஒரு உற்சாகமும் இல்லை. சில நிமிடத்தில் மணமக்கள் மாலையை ஒருவருக்கொருவர் மாற்றிக்கொள்ளும் சடங்கு தொடங்கியது.ஆனால் அந்த பெண் தன் கையில் இருந்த பூ மாலையை எதிரே நின்றுகொண்டிருந்த  மணமகனின் கையில் இருந்த மாலையின் மீது போட்டுவிட்டார்.   மணமகனை மணக்க மாட்டேன் என்று மணப்பெண் கூறியதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த புகைப்படக் கலைஞர் ,“கடவுளே அவள் என்ன சொல்கிறாள்?" என குழம்பிப்போக, மணப்பெண் மேடையை விட்டு வெளியேற முயல்கிறாள், ஆனால் அவள் தாய்  தடுக்கிறாள். அவமானப்படுத்தப்பட்டதாக எண்ணும் மணமகன் பின்னர் மேடையை விட்டு வெளியேறுகிறார். மணப்பெண்ணின் தாய் மணமகனை   நிறுத்தி, திரும்பி வந்து தன் மகளைத் திருமணம் செய்து கொள்ளும்படி  வற்புறுத்துகிறார் .மணமகனின் தாயும் அவரை மேடையை நோக்கித் தள்ளுகிறார். பெற்றோர் ,  இருவரையும் வலுக்கட்டாயமாகத் திருமணம் செய்து கொள்ளச் செய்ய முயல்கிறார்கள், ஆனால் மணமகள் தலையை அசைத்து அவளால் அதைச் செய்ய முடியாது என்று கூறுகிறார்.அங்கிருந்த புகைப்படக் கலைஞர் ஒருவர்  கேமராக்களை ஆணித்துவிடவும் எனக் கூறும்போது  இந்த வீடியோ முடிவடைகிறது. தற்போது இணையத்தில் இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

வெற்றியடைய சி எஸ் கே செய்தது இதுதான்!

0
சி எஸ் கே ரசிகர்களுடைய மனசு முழுவதும் இப்போ சந்தோஷம் பெருக் எடுத்து ஒரு ஆறா ஓடிக்கிட்டு இருக்கும் ,சி எஸ் கே கதை அவளவுதான் டீம் சரி இல்ல கேப்டன்சி சரி...

இந்தி மொழியை எதிர்த்து ட்வீட் செய்த ரஹ்மான் சிம்பு 

0
ட்விட்டர் பக்கத்துல ட்ரெண்ட் ஆகி வருது தமிழால் இனைவோம் #Tag அது மட்டும் இல்லாம சிம்பு மற்றும் அனிருத் போட்ட ட்வீட் , தற்போது வைரலாகி பேசப்பட்டுவருது டெல்லியில் நடைபெற்ற நாடாளுமன்ற அலுவல்...

மும்பையில் மோமோஸ் விற்பதில் பயங்கரமாய் மோதிக்கொண்ட இரு தரப்பு

0
மும்பையில் இரண்டு குழுக்களிடையே மோமோஸ் விற்பதில் மோதிக்கொண்ட சம்பவம் நடந்துள்ளது. திங்கள்கிழமை இரவு 11 மணியளவில் போவாயில் உள்ள சங்கராச்சார்யா மார்க் பகுதியில் இந்த சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது. https://twitter.com/i/status/1513784521807699968 குறிப்பிட்ட இந்த பகுதியில் மோமோஸ் விற்பதில்...

Recent News