Tuesday, April 23, 2024
Home Authors Posts by Rajiv

Rajiv

666 POSTS 0 COMMENTS

கண்ணிமைக்கும் நேரத்தில் நேரத்தில் மோதிய “புலி”

0
வனப்பகுதியில் வாகனங்களை ஓட்டும் பொது ,கவனமாக செல்லவேண்டும்.வாகனங்கள் வருவது தெரியாமல் வனவிலங்குகள் சாலையை கடக்கும்போது வாகனத்தில் மோதி இறக்க நேரிடும்.சில நேரங்களில் மனிதர்களுக்கும் அது ஆபத்தாகிவிடும். இந்நிலையில், மலேசியாவில் நெடுஞ்சாலை ஒன்றில் புலி ஒன்று...

“பாஸ் பண்ணணும்னா பணம் கொடு”-மாணவர்களை மிரட்டும் பேராசிரியர் 

0
அனைவரின் வாழ்விலும் கட்டாயம் கிடைக்க வேண்டிய செல்வம் கல்வி,ஆனால் பல இடங்களில் கல்வி வியாபாரம் ஆகிவிட்டது என்பதை பிரதிபலிக்கும் பல சம்பவங்கள் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இந்நிலையில்,பீகார் மாநிலத்தில் கல்லூரி ஒன்றில் பேராசிரியர் மாணவர்களிடம் பணம்...

இனி துணியை அயன் பண்ண கொடுத்தா இந்த ஞாபகம்தானே வரும் !

0
நேரம் இல்லாததால்  பலரும் தங்கள்  துணிகளை அயன் செய்ய அயன் செய்யும் சிறு கடைகளில் கொடுப்பது வழக்கம்.அதுபோன்று துணிகளை அயன் செய்பவர்கள் தண்ணீரை தெளித்து அயன் செய்வார்கள் காரணம்,அப்போது தான் துணி நன்றாக...

தந்தையின் முன் அவரின் பெண்ணை தைரியமாக ப்ரொபோஸ் செய்த நபர் ! 

0
இணையதளம் மனிதர்களின் பல்வேறு முகங்களை வெளிப்படும் ஒரு தளமாக உள்ளது.அவர்கள் வாழ்வில் நிகழும் மறக்கமுடியாத தருணங்களை அனைவரிடத்திலும் பகிர்ந்து மகிழ ஒரு இடமாகவும் உள்ளது. இன்ஸ்டாவில் பகிர்ந்த ஒரு வீடியோ,ஒரு தந்தையின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தும்...

சினிமாபட  பாணியில் கட்டிடத்திலிருந்து  சரிந்து விழுந்த இளைஞர்கள்

0
பொது இடங்களில் அனைவரும் பார்க்கும்படி எதையாவது செய்யவேண்டும் என்ற ஆர்வம் இளைஞர்கள் மத்தியில் இருப்பது இயல்பு. அதுவே யோசிக்காமல் செய்யும் செயல்கள் ஆபத்தில் கூட முடிந்துவிடும்.இந்த வீடியோவில் வருவது போல. ட்விட்டரில் பகிர்ந்த இந்த...

பயிற்சியாளரை கரடி தாக்கும் அதிர்ச்சி காட்சி

0
சர்க்கஸ் கரடி ஒன்று பயிற்சியாளரை தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த சம்பவம் 2019 ஆம் ஆண்டு வடக்கு ரஷ்யாவில் சர்க்கஸ் நிகழ்ச்சி ஒன்றில்  நிகழ்ந்தது.தற்போது  மீண்டும் இணையத்தில் வைரலாகி...

“ஆவிகள்” தான் தீ வைக்கச்சொன்னது- முதலாளி வீட்டை கொளுத்திய நபர்

0
அமெரிக்காவின் புளோரிடாவில் 54 வயது நபர் ஒருவர் தனது முதலாளியின் வீட்டிற்கு தீ வைத்துள்ளார்.பின்பு,அந்த நபர் சிசிடிவி மூலம் அடையாளம் காணப்பட்டு கைதுசெய்யப்பட்டார். இந்நிலையில், முதலாளியின் வீட்டிற்கு தீ வைத்ததற்கான காரணம் குறித்து விசாரணையில்...

வைரலாகும் ஒப்பந்தம் -கணவன்மார்களை டேக் செய்துவரும் மனைவிகள்

0
அனைவரும் தங்கள் "திருமணம்" வாழ்வில் மறக்கமுடியாத நாளாக இருக்கவேண்டும் என்பதால் ஒவ்வொரு ஏற்பாடையும் பார்த்து பார்த்து செய்வார்கள்.பல திருமண வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில்,மற்றொரு வீடியோ இந்த வரிசையில் இணைந்துள்ளது.காரணம், மணமக்கள்...

கற்பிக்க யாரும் இல்லை- ரூ.24 லட்ச சம்பளத்தை கல்லுரிக்கு திருப்பி கொடுத்த பேராசிரியர்

0
பீகார் மாநிலம் முசாஃபர்பூரில் உள்ள நிதிஷ்வர் கல்லூரியின் ஹிந்தி உதவிப் பேராசிரியராக உள்ளவர்  லல்லன் குமார்.கொரோனா தொடங்கியதில் இருந்து காணொளி மூலம் கல்வி நிறுவனங்கள்  வகுப்புகளை ஏற்பாடு செய்து கற்பித்து வந்தது. தற்போது ,...

தவறுதலாக கணக்கில் வந்த 7 லட்சத்தை லாட்டரியில் விழுந்த பரிசு என சமாளித்த நபர்

0
ஒருவரின்  வங்கி கணக்கில் தவறுத்தலாக  ஒரு ரூபாய் வந்துருந்தால் கூட  அதை நினைத்து  மகிழ்ச்சியடையும் பலர் உண்டு. இங்கே ஒருவருக்கு தவறுதலாக 7 லட்சம் ரூபாய் வந்துள்ளது.ஆனால் அந்த நபர் செய்த காரியத்தை...

Recent News