murugan
மசாலாவுக்குப் பதில் மணல் கலந்து சாப்பிடும் மக்கள்
மசாலாவுக்குப் பதில் மணல் கலந்து சாப்பிடும் மக்களின் விநோத வழக்கம் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
ஈரானின் கடற்கரையிலிருந்து 8 கிலோமீட்டர் தொலைவில் பாரசீக வளைகுடாப் பகுதியில் அமைந்துள்ளது ஹோர்மஸ் தீவு. 42 சதுர கிலோ மீட்டர்...
SINGLE’S DAY கொண்டாடிய சீனா
சிங்கிள்ஸ் தினம் கொண்டாடி சீனா அசத்தியுள்ளது.
ஒவ்வோராண்டும் நவம்பர் 11 ஆம் நாள் சீனாவில் சிங்கிள்ஸ் தினம் மிகப்பிரம்மாண்டமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நாள் திருவிழாபோல் கொண்டாடப்படுவதுடன், உலகின் மிகப்பெரிய ஷாப்பிங் விழாவாகவும் மாறியுள்ளது.
Bachelors...
மிதக்கும் தியேட்டர்
https://twitter.com/ddprsrinagar/status/1454106192049958919?s=20&t=rCctYbSRr6pvc_1Amv6oIg
ஆசியாவிலேயே முதன்முறையாக காஷ்மீர் தால் ஏரியில் மிதக்கும் தியேட்டர் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
இந்த மிதக்கும் தியேட்டர் ரசிகர்களையும், சுற்றுலாப் பயணிகளையும் மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தியுள்ளது.
ஜம்மு காஷ்மீரிலுள்ள தால் ஏரி சுற்றுலாவுக்குப் பெயர்பெற்றது. சுற்றுலாப் பயணிகள்...
ஆண்கள் அழகுப் போட்டிக்குப் பெண் நடுவர்கள்
ஆண்களுக்கான அழகுப் போட்டியில் பெண்கள் நடுவர்களாக செயல்படும் விநோத வழக்கம் அனைவரையும் கவர்ந்து வருகிறது.
மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள நைஜர் நாட்டில்தான் இந்த விநோத வழக்கம் உள்ளது.
அந்த நாட்டில் உள்ள பழமையான திருவிழாக்களில் கெரேவோல்...
முதலையை செருப்பால் விரட்டிய வீரப் பெண்
முதலையைக் கண்டு அஞ்சாமல் தனது செருப்பைக் காட்டி விரட்டிய வீரப் பெண்ணின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
ட்டுவிட்டரில் பகிரப்பட்டுள்ள அந்த வீடியோவில், ஆற்றின் கரையில் ஒரு பெண் தனது செல்லப்பிராணியுடன் நிற்கிறார்....
மனிதமும் சமத்துவமும் இங்கேதான்
https://www.instagram.com/reel/CVi8y4LjylS/?utm_source=ig_web_copy_link
பணக்காரக் குழந்தையும் வீடற்றக் குழந்தையும் கட்டிப்பிடித்து மகிழும் காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.
குழந்தைகள் என்றாலே கொண்டாட்டம்தான். அதுவும் திருவிழாவில் பணக்காரக் குழந்தையும் ஏழ்மைவீட்டுக் குழந்தையும் கட்டித் தழுவினால் எப்படி இருக்கும் என்று கற்பனை...
நிஜத்தில் ஒரு கஜினி
கஜினி படத்தில் நடிகர் சூர்யா செலக்டிவ் அம்னீஷியா கேரக்டர் கொண்டவராக நடித்திருப்பார். அதேபோல், நிஜத்திலும் ஒருவர் வாழ்ந்து வருவது அனைவரையும் ஆச்சரியத்தில் மூழ்க வைத்துள்ளது.
கஜினி படத்தில் தனது ஒவ்வொரு செயலையும் எப்படிச் செய்யவேண்டும்...
105 வயதில் உலக சாதனை புரிந்த மூதாட்டி
105 வயதில் 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் உலக சாதனை புரிந்திருக்கிறார் ஒரு பெண்மணி.
அமெரிக்காவின் லூசியானா மாகாணத்தில் 2021 ஆம் ஆண்டு, நவம்பர் 14 ஆம் தேதி மூத்த குடிமக்களுக்கான 100 மீட்டர் ஓட்டப்...
பெண்ணைக் கட்டித் தழுவிய முதலை
https://www.instagram.com/reel/CWGV1cppBIW/?utm_source=ig_web_copy_link
பெண்ணை நட்புடன் கட்டித் தழுவிய முதலையின் வீடியோ இணையதளவாசிகளை வாய் பிளக்கச் செய்துள்ளது.
கலிபோர்னியாவில் ஊர்வனவற்றுக்காக உயிரியியல் பூங்கா ஒன்று உள்ளது. அதன் பராமரிப்பாளராக இளம்பெண் ஒருத்தி உள்ளார். அந்த உயிரியியல் பூங்காவில் டார்த்...
சேலை உடுத்தி ஜிம்மில் உடற்பயிற்சி செய்யும் டாக்டர்
https://www.instagram.com/reel/CQi9-hxhnWd/?utm_source=ig_web_copy_link
சேலையுடுத்தி ஜிம்மில் உடற்பயிற்சி செய்யும் பெண் டாக்டரின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
மகாராஷ்டிரா மாநிலம், புனே நகரைச் சேர்ந்த 39 வயதான டாக்டர் ஷர்வாரி இனாம்தார் சேலையுடுத்தி ஜிம்முக்குச் சென்று எடை தூக்குதல்...