murugan
மனிதரோடு பேட்மிண்டன் விளையாடும் ரோபோ
பேட்மிண்டன் விளையாட நண்பர்கள் இல்லையே என்ற கவலை இனி வேண்டாம். மனிதர்களோடு விளையாடுவதற்கு ரோபோ வந்துவிட்டது.
இளைஞருடன் பேட்மிண்டன் விளையாடும் ரோபோவின் வீடியோ இணையத்தில் உலா வருகிறது.
குஜராத் மாநிலம், அகமதாபாத் நகரில் உள்ள சயின்ஸ்...
பறவையாக மாறிய மரம்
ஒரு மரமே சிறகை விரித்துப் பறந்துசெல்வதுபோல உள்ள வீடியோ காட்சி வியப்பில் ஆழ்த்தி வருகிறது.
தொட்டாற்சிணுங்கிச் செடியை நினைவுகூரும் விதமாக அமைந்துள்ளன அந்த வீடியோவில் உள்ள காட்சிகள்.
ட்டுவிட்டரில் பதிவிடப்பட்டுள்ள அந்த வீடியோவில் ஒரு மரத்தில்...
செல்லப் பிராணிகளுக்கு 6 நட்சத்திர உணவகம்
செல்லப் பிராணிகளுக்கென்று 6 நட்சத்திர உணவகம் திறக்கப்பட்டுள்ளது.
தென்னாப்பிரிக்காவிலுள்ள துறைமுக நகரமான கேப் டவுணில்தான் இந்த ஹோட்டல் கட்டப்பட்டுள்ளது.
Superwoof என்னும் பெயரில் அமைந்துள்ள இந்த சொகுசு விடுதியில் செல்லப் பிராணிகளுக்கு மிகப்பெரிய ஓய்வறை, நீச்சல்...
எரியும் கட்டடத்திலிருந்து சிறுமியைக் காப்பாற்றிய ரஷ்ய இளைஞர்கள்
தீப்பற்றி எரியும் 9 மாடிக் கட்டடத்திலிருந்து ஒரு சிறுமியை இரண்டு இளைஞர்கள் காப்பாற்றும் துணிகரச் செயல் இணையத்தில் வைரலாகி வருகிறது.
ரஷ்யத் தலைநகர் மாஸ்கோவில் உள்ள டோரோஷ்யா தெருவில் அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றில் அண்மையில்...
இந்திப் பாடலுக்கு ரஷ்யச் சிறுமியின் அசத்தல் நடனம்
இந்திப் பாடலுக்கு ரஷ்யச் சிறுமியின் அசத்தலான நடனம் சமூக ஊடகத்தில் வைரலாகி வருகிறது.
சத்யமேவ ஜெயதே 2 என்ற படத்தின் பாடல்மூலம் மிகப் பிரபலமானவர்கள் நோரா ஃபதேஹி- குரு ரந்தாவா.
அனைவரின் மனதைக் கவர்ந்த அந்தப்...
முகக்கவசம் அணியாதவருக்கு ரூ 2 லட்சம் அபராதம்
வெறும் 16 விநாடிகள் முகக்கவசம் அணியாமல் இருந்தவருக்கு 2 லட்ச ரூபாய் அபராதம் விதித்த காவல்துறையின் செயல் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இங்கிலாந்திலுள்ள வாலேஸே பகுதியைச் சேர்ந்த இளைஞர் கிறிஸ்டோபர். 30 வயதாகும்...
மகனுக்காக 68 நாட்களில் மரத்தில் ரோல்ஸ் ராய் காரை உருவாக்கிய தந்தை
மகனுக்காக மரத்தாலான காரை ரோல்ஸ் ராய் காரைத் தந்தை தயாரிக்கும் வீடியோ இணையதள வாசிகளின் கவனத்தை ஈர்த்துவருகிறது.
குழந்தையின் வாழ்க்கைக்கான வெற்றியின் பெருமை தாய்க்கு மட்டுமே உரித்தானது அல்ல. குழந்தையின் மகிழ்ச்சிக்காக, சிறப்பான எதிர்காலத்துக்காகத்...
தலையணை மந்திரம் தெரியும்…. அதென்ன தலையணை சண்டை?
திருமணமானவர்களுக்குத் தலையணை மந்திரம் பற்றித் தெரியும். ஆனால், தலைணைச் சண்டை பற்றி யாருக்காவது தெரியுமா?
இதோ…இந்த வீடியோவைப் பார்த்துத் தெரிஞ்சுக்கோங்க…
இது குழந்தைச் சண்டை இல்லை. தொழில்முறை விளையாட்டு.தலையணைச் சண்டை தற்போது விளையாட்டு மைதானத்தில் விளையாடப்படும்...
ஏணியில் சறுக்கி விளையாடும் குழந்தை
ஏணியில் சறுக்கி விளையாடும் குழந்தையின் செயல் இணையத்தில் வைரலாகி வருகிறது.
குழந்தைகள் பயமறியாமல் செய்யும் செயல்கள் பல நேரங்களில் ரசிக்க வைப்பதாகவும், சில நேரங்களில் ஆபத்தை எதிர்கொள்வதாகவும் அமையும். அந்த வகையில் அமைந்துள்ள ஒரு...
8 மனைவிகளுடன் ஒரே வீட்டில் வாழும் தைரிய மனிதர்
8 மனைவிகளுடன் ஒரே வீட்டில் வாழ்ந்து வரும் இளைஞரின் வீடியோ சமூக ஊடகத்தில் வைரலாகத் தொடங்கியுள்ளது.
அந்த அதிர்ஷ்டக்கார மனிதர் தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த ஓங் டாம் சோரூட்.
பச்சைக் குத்தும் கலைஞரான இவர், தனது...