Monday, September 26, 2022
Home Authors Posts by Lewis Nirmal

Lewis Nirmal

59 POSTS 0 COMMENTS

புதிய ஜெர்சியில் இருக்கும் சின்னங்களின் சுவாரஸ்ய தகவல் 

0
டி- 20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியின் புதிய ஜெர்சியை பிசிசிஐ தனது ட்விட்டர் பக்கத்தில் சமீபத்தில் வெளியிட்டது, எனவே புதிய ஜெர்சியில் இடம்பெற்றுள்ள ஒவ்வொரு குறியீடுகளுக்கான விளக்கத்தை இத்தொகுப்பில் பார்க்கலாம். ஜெர்சியின் முன்புறம் அஸூர் ப்ளூவின் லேசான டோன்களையும் , அதே நேரத்தில் ஸ்லீவ்களில் ராயல் ப்ளூவின் டார்க் டோன்களைக் கொண்டுள்ளது, அதிகளவில் லேசான நீல நிற சமபக்க முக்கோணங்களில் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆற்றல் ஆவி மற்றும் சக்தி...

கெளதம் அதானியின் விலையுயர்ந்த விஷயங்கள் 

0
உலகின் மூன்றாவது பணக்காரரான கெளதம் அதானியின் விலையுயர்ந்த விஷயங்களை இத்தொகுப்பில் பார்க்கலாம். இவரின் சொத்து மதிப்பு $147 பில்லியன் டாலர்கள் என்று சொல்லப்படுகிறது, தொழில் ரீதியாக உலகின் பல இடங்களுக்கு இவர் செல்வதால் சொந்தமாக மூன்று ஜெட் விமானங்களை வைத்துள்ளார்,  டெல்லியில் 3.4 ஏக்கர்...

பாதுகாப்பு இல்லாத ஜி பி முத்து T T F வாசனின் அட்டகாசம்

0
இண்டர்நெட்டில் பொழுதுபோக்கு வீடியோக்களை வெளியிட்டுப் பிரபலமானவர் ஜி பி முத்து, இதனால் சில படங்களில் தற்போது நடித்து வருகிறார், அதுபோலவே நீண்ட பைக் பயணங்கள் மற்றும் சாகசங்களைச் செய்து யூடியூபில் வீடியோவாக வெளியிடுவதன்...

டி -20 உலகக் கோப்பையில் ஜடேஜாவின் முக்கியத்துவம் 

0
இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ஜடேஜா ஆசியக் கோப்பையில் ஏற்பட்ட முழங்கால் காயத்தால் தொடரிலிருந்து வெளியேறினார், எனவே காயம் அதிகரித்ததை அடுத்து  அவருக்கு அறுவை சிகிச்சை மேற்க்கொள்ள முடிவெடுக்கப்பட்டது, எனவே அவரின் முழங்காலில் வெற்றிகரமாக அறுவை சிகிச்சை நடந்துள்ளது.  இருப்பினும் டி - 20 உலகக் கோப்பைக்கான...

தினேஷ் கார்த்திக்கு அணியில் வாய்ப்பில்லை என்றார் கம்பீர்  

0
டி - 20 உலகப் கோப்பை தொடர் அக்டோபர் 16 ஆம் தேதி முதல் நவம்பர் 13 ஆம் தேதிவரை அஸ்திரேலியாவில் நடக்கிறது, மொத்தம் 16 நாடுகள் கலந்து கொள்ளும் நிலையில், சமீபத்தில் உலகக் கோப்பைக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டது. இதில் முக்கியமான...

பிளஸ் 2 படித்த பெண் 1 கோடி வென்று சாதனை 

0
கோன் பனேகா குரோர்பதி 14 என்ற குவிஸ் நிகழ்ச்சியானது கடந்த ஆகஸ்ட் 7 ஆம் தேதி தொடங்கி தற்போது வரை நடந்த வருகிறது, இதில் பல போட்டியாளர்கள் கலந்து கொண்டு வரும் நிலையில், முதல் முறையாகப் பெண் ஒருவர் 1 கோடி பரிசுத் தொகையை வென்றுள்ளார். இந்த நிகழ்ச்சியை நடிகர் அமிதாப்...

சர்வாதிகாரம் இருந்தும் மகாராணியால் செய்ய முடியாத விஷயங்கள் 

0
இங்கிலாந்து மகாராணி இரண்டாம் எலிசபெத், தனது 96 வயதில் காலமானார், அதிலும் பிரிட்டன் வரலாற்றில் நீண்ட காலம் ராணியாக இருந்தவர் என்ற சாதனையைப் படைத்துள்ளார், ஆனால் சர்வாதிகாரத்திலிருந்த  ராணி அவர்களுக்கும்,  சில விஷயங்களைச் செய்வதற்கு அனுமதி வழங்கப்படவில்லை, அப்படிப்பட்ட...

பொரித்த உணவில் எலுமிச்சை சாற்றைப் பிழிவது தவறு   

0
உணவுகளை பொதுவாகச் சூடாக சாப்பிடுவதற்கு ஆசைப்படுவோம், அதிலும் சூடான உணவில் எலுமிச்சை பழத்தைப் பிழிந்து சாப்பிடும் பழக்கத்தை ஆண்டாண்டு காலமாகச் செய்து வருகிறோம், ஆனால் இது மிகப் பெரிய தவறு என்பதை யாரும்...

புற்றுநோய் வராமல் தடுக்கும் பூசணிக்காய்

0
பூசணிக்காவில் பல விதமான நன்மைகள் இருக்கிறது, அதனைப் பற்றி சில விஷயங்களை இத்தொகுப்பில் பார்க்கலாம், பூசணிக்காவில் பல வகைகள் இருக்கிறது, மஞ்சள் பூசணி, பரங்கிகாய், சக்கரை பூசணி, வெண்பூசணி, கல்யாணபூசணி, திருஸ்டி பூசணி ஆகியவை...

பிறக்கும் எல்லா குழந்தைகளுக்கும் பார்வைக் குறைபாடு இருக்கும்

0
கைகுழந்தை என்றால் அனைவருக்கும் பிடிக்கும், எனவே புதிதாக பிறந்த குழந்தையைப் பற்றி அறியப்படாத சில உண்மைகளை, இத் தொகுப்பில் பார்க்கலாம், புதிதாக பிறந்த குழந்தை சிசுவைக் மருத்துவ பெயரில் இன்பான்ட் என்று கூறப்படுகிறது. தினமும்...

Recent News