கோடிகளில் வீடு வாங்கிய அட்லீமகன்பிறந்த அதிர்ஷ்டமோ?

46
Advertisement

சமீபத்தில்இயக்குனர்அட்லீகுறித்துவெளியானதகவலொன்றுவைரலாகிவருகிறது.


தமிழ்சினிமாவில்பிரபலஇயக்குனர்களில்ஒருவர்அட்லீ.முன்னணிநடிகர்களைவைத்துபடங்களைஇயக்கிதிரைத்துறையில்தனக்கெனதனிஇடத்தைபிடித்தவர்.
சமீபத்தில்தான்இவருக்குமகன்பிறந்தான்,தன்னுடையமகனுக்குமீர்எனபெயர்சூட்டியுள்ளார். இந்தபெயர்ஷாருக்கானின்தந்தையின்பெயர்என்பதுகுறிப்பிடத்தக்கது.
இந்நிலையில்தான்இயக்குனர்அட்லீமும்பையில்ரூ.38 கோடிசெலவில்புதிதாகவீடுஒன்றைவாங்கியுள்ளாராம்.இதனால்மும்பையிலேயேஅவர்செட்டிலாகபோகிறாராஎன்பதுபோல்தகவல்கள்கசிந்துள்ளதுகுறிப்பிடத்தக்கது

ஆம், அட்லீ அப்பாவாகிவிட்டார். அவரது மனைவி பிரியாவுக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்துள்ளது, அதன் தகவலை இருவரும் சமூக ஊடகங்கள் மூலம் தெரிவித்தனர். செவ்வாய்கிழமை இன்ஸ்டாகிராமில் ஒரு பதிவைப் பகிர்ந்தபோது, ​​அட்லீ மற்றும் பிரியா இந்த மகிழ்ச்சியை ரசிகர்கள் மற்றும் அனைத்து ரசிகர்களுக்கும் தெரியப்படுத்தியுள்ளனர்.