வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஹெராயின் உள்ளிட்ட போதை பொருட்கள் பறிமுதல்

125

வெஸ்ட் காரோ ஹில்ஸ் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் இருந்து 5.3 கிராம் ஹெராயின், மயக்க மாத்திரைகள் உள்ளிட்டவைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

இது தொடாபாக வீட்டின் உரிமையாளரை கைது செய்யப்பட்டுள்ளார்.