ஆம்னி பஸ் போல் மாறிய “ஸ்கூட்டர்” 

49
Advertisement

ஆம்னி பஸ் என்றாலே கண்கவரும் பலவண்ண விளக்குகள், டிவி , அலங்காரம் என சாலையில் சென்றாலே அனைவரின் கவனமும் ஈர்க்கும்விதம் இருக்கும்.

இது போன்று ஸ்கூட்டரில் செய்யமுடியுமா என்று யாரும் யோசித்துக்கூட பார்க்காத நிலையில், ஆனந்த் மஹிந்திரா தன் ட்விட்டரில் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார்.

அதில், ஸ்கூட்டர் ஒன்று  பலவண்ண விளக்குகள், தனித்துவ அலங்காரம் , கைப்பிடியில் சிறிய டிவி என பார்ப்பதற்கே வியப்பாக உள்ளது.இந்தியாவின் மூலை முடுக்கில் உள்ள திறமைசாலிகள் மற்றும் அவர்களின் படைப்புக்களை வெளிக்கொண்டுவரும் ஆனந்த் மஹிந்திரா தற்போது  இந்த கண்கவரும் ஸ்கூட்டரை பாராட்டி பகிர்ந்துள்ளார்.

Advertisement