பொதுவாக நம் அனைவருக்கும் உளர் திராட்சை என்றால் கொள்ளை பிரியமாக இருக்கும், இதில் ஏராளமான நன்மைகள்நிறைந்துள்ளன அவை என்னென்ன என்பதை பற்றி இத்தொகுப்பில் பார்க்கலாம்.
இதில் நார்சத்து நிறைந்து காணப்படுகிறது இதனால் மலசிக்கல் பிரச்சனையிலிருந்து விடுபடலாம் மேலும் செரிமான கோளாறு களானவாயு ,வயிறு உப்புசம்,போன்றவை குறையும் என சொல்லப்படுகிறது .
இதில் கால்சியம், பொட்டாசியம் போன்ற எலும்புக்கு தேவையான சத்துக்கள் காணப்படுகின்றன.இது வயதாகும் பொழுது ஏற்படும் எலும்பு தேய்மானங்களைசீராக்கும் என கூறப்படுகிறது.
இதில் அதிகமான இரும்பு சத்துகாணப்படு வதால்நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது ,இது மட்டுமல்லா மல்கண் ,புற்றுநோய் போன்ற அபாயங்களை குறைகிறது.
இதில்காணப்படும் ஊட்டச்சத்துகள் உடலில் பிறபாகங்களுக்குரத்தத்தின்மூலம் ஆக்சிஜனை கொண்டு செல்ல உதவுகிறது. தொடர்ந்து இதை உண்பதால் ரத்த சோகை குணமாவதோடு, ரத்த ஓட்டமும் மேம்படுவ தோடுகொலஸ்ட்ராலும் கட்டுப்படுத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.