AK61ல் கடுக்கனுடன் அஜித்தின் நியூ லுக்!

384
Advertisement

விண்டேஜ் கெட்டப்பில் நடிகர் அஜித் இருக்கும் புகைப்படங்கள் ரசிகர்களை கவர்ந்துள்ளது.

இயக்குனர் H.வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித்குமார் நடிப்பில் உருவாகியுள்ள வலிமை படம் (24.02.2022) அன்று திரையரங்கில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

வலிமை படத்தை சினிமா பிரபலங்கள் பலரும் பாராட்டி வருகின்றனர்.

இந்நிலையில் நடிகர் அஜித் குமார் தனது குடும்பத்தினர் உடன், தனது மகன் ஆத்விக்கின் பிறந்தநாளை கொண்டாடி உள்ளார்.

இந்த புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றனர்.

மேலும், இந்த புகைப்படங்களில் அஜித், காதில் கடுக்கண் & முகத்தில் நீண்ட தாடியுடன் செம ஸ்மார்ட் லுக்கில் உள்ளார்.

AK 61படத்தின் முதல் லுக் உடன் போனிகபூர் டிவிட்டரில் சில நாட்களுக்கு முன் போட்டோவை பகிர்ந்துள்ளார்.

அதில் கருப்பு வெள்ளையில் இருள் சூழ தாடியுடன் , காதில் கடுக்கனுடன் நடிகர் அஜித் புகைப்படம் இடம் பெற்றது.

ஏற்கனவே அஜித், தான் நடித்த தீனா, அசல், வேதாளம் படங்களில் கடுக்கனுடன் தோன்றியுள்ளார்.

அதனால் AK61 படத்திலும் VINTAGE LOOK-ல் அஜித் தோன்றுவதால் ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பில் உள்ளார்கள்.