விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அஜீத்… விரைவில்அறிவிப்பு வெளியாகிறது …

413
Advertisement

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அஜீத்தும், நயன்தாராவும் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இப்படத்துக்கு அனிருத் இசையமைக்க உள்ளார். இந்த வருட இறுதியில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு அஜித்தின் பிறந்த நாளன்று வெளியாக உள்ளது. நயன்தாராவுடன் கடைசியாக அஜித் விஸ்வாசம் படத்தில் நடித்திருந்தார், வலிமை படத்தில் ஒரு பாடலை விக்னேஷ் சிவன் எழுதியிருந்தார் என்பது இங்கு கவனிக்கத்தக்கது.