உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த ஐஸ்வர்யா ராயின் மகள்!!என்னாச்சு அதிர்ச்சி தகவல்…

42
Advertisement

சமீபத்தில்  ஐஸ்வர்யா ராயின் மகள் உச்ச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது அந்த வழக்கை எதனால் தொடர்ந்தார் என்பது குறித்த காணொலி தொகுப்பாக இது அமையும்.

1994ஆம் ஆண்டு உலக அழகி போட்டியில் வெற்றிபெற்ற ஐஸ்வர்யா ராய் அமிதாப் பச்சனின் மகன் அபிஷேக் பச்சனை காதல் திருமணம் செய்துகொண்டார். இவரது மகளான ஆராத்யா பச்சனுக்கு தற்பொழுது 12 வயதாகிறது.

இந்நிலையில் ஆராத்யா பச்சன் குறித்து 10திற்கும் மேற்பட்ட யூ டியூப் சேனல்கல் தவறான செய்திகளை பரப்பியதாக சொல்லப்படுகிறது அதுஎன்னவென்றால் ஆராத்யாவின் உடல்நலம் சரியில்லை என்றும், அவருக்கு அரிய வகை நோய் உள்ளதாகவும் யூடியூப் சேனல்கள் சமீபத்தில் வதந்தி ஒன்றை பரப்பியுள்ளன.

இந்நிலையில், தவறான உள்நோக்கத்துடன் இப்படியொரு வதந்தியை பரப்பிய சுமார் 10 யூடியூப் சேனல்கள் மீது வழக்கு தொடர்ந்திருக்கிறார்.ஆராத்யா தான் மைனர் என்பதால் ஊடகங்களில் இதுபோன்ற செய்திகளை வெளியிடுவதற்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.