“படிக்கும் போதே வேளாண் பயிற்சி”

148
study
Advertisement

பட்டப்படிப்பு படிக்கும் போதே மாணவர்களுக்கு வேளாண் தொழில் முனைவோர் ஆவதற்கான பயிற்சிகள் முன்னாள் மாணவர்களின் பங்களிப்போடு அளிக்கப்படும் என வேளாண் பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம் வேளாண் துறையில் சவால்கள் பெருமளவில் தீர்க்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.