செய்யாறு  அரசு கலைக்கல்லூரியில் ரேக்கிங் நடைபெற்ற வீடியோ வைரலானதைத்தொடர்ந்து, சம்பந்தப்பட்ட மாணவர்களை கல்லூரியில் இருந்து சஸ்பெண்ட் செய்யும்படி மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்…

26
Advertisement

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரியில் பயிலும் சீனியர் மாணவர்கள்,

ஜூனியர் மாணவர்களை ரேக்கிங் செய்யும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலானது. இது தொடர்பாக விசாரணை நடத்திய மாவட்ட ஆட்சியர் முருகேஷ், சம்பந்தப்பட்ட மாணவர்களை விடுதியிலிருந்தும் கல்லூரியில் இருந்தும்1மாதம் சஸ்பெண்ட் செய்யும்படி கல்லூரி நிர்வாகத்துக்கு உத்தரவிட்டுள்ளார்.