Tamilnadu பொதுக்குழுவுக்கு தடை கோரிய வழக்கு நாளை ஒத்திவைப்பு By sathiyamweb - July 6, 2022 198 FacebookTwitterPinterestWhatsAppEmailLinkedinTelegram அதிமுக பொதுக்குழுவுக்கு தடை கோரி ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்த வழக்கு விசாரணையை நாளை ஒத்திவைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், எடப்பாடி பழனிசாமி பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை நாளைக்கு ஒத்திவைத்தார் நீதிபதி. Subscribe to Notifications Subscribe to Notifications