நியூ-அலெசுன்ட் ஆய்வகம் பற்றிய அதிச்சி தகவல்…?

43
Advertisement

பூமியின் மையப்பகுதி என அழைக்கப்படும் நார்வே நாட்டில் உள்ள நியூ-அலெசுன்ட் பகுதியில் நூற்றுக்கணக்கான ஆய்வாளர்கள் கால நிலை மாற்றம் குறித்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

அவர்கள் அங்கு ஆய்வகம் அமைத்து, பல கட்ட ஆய்வுகளை செய்து வருகின்றனர். இதன்படி பூமியில் துளையிட்டு ஐஸ்கட்டிகளை எடுத்து ஆய்வு மேற்கொள்ளும் காட்சிகளையும் அவர்கள் வெளியிட்டுள்ளனர்…