தாயான பின்பும் அதே கட்டுக்கோப்போடு ஜெனிலியா

Genelia D'Souza
Advertisement

நடிகை ஜெனிலியா தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னட மொழித் திரைப்படங்களில் நடித்து உள்ளார்.

சந்தோஷ் சுப்பிரமணியம் படத்தில் ஹாசினியாக குதூகலம், குறும்புத்தனம் மிக்கப் பெண்ணாக நடித்து அனைத்து தரப்பு மக்களையும் கவர்ந்தார்.

இந்நிலையில் திருமணமான பின்பும் அதே கட்டுக்கோப்போடு ஜெனிலியா இருக்கிறார் என்பதற்கு சான்றாக சில புகைப்படங்கள்

Advertisement