தளபதி விஜய் மக்கள் இயக்கம் 2.0

252
Advertisement

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் விஜய், மக்களுக்கான நலப்பணி திட்டங்களை செய்வதற்காக 2009ஆம் ஆண்டில் துவங்கியது தான் விஜய் மக்கள் இயக்கம்.

அதற்கு பிறகு அவ்வப்போது பெயர் மற்றும் பொறுப்பாளர் மாற்றங்கள் நடந்து வந்தாலும், தொடர்ந்து மக்கள் சேவையில் முன்னிலை வகிக்கிறது விஜய் மக்கள் இயக்கம்.

அவ்வாறு தான் தற்போதும், தளபதி விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயருடன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தளபதி குருதியகம் என ரத்த தானத்திற்காக ஒரு மொபைல் app துவங்கப்பட்டுள்ளதாகவும் அனைத்து மாவட்டங்களுக்கும் இந்த சேவையை கொண்டு சேர்க்க திட்டமிட்டு இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.