Sunday, August 31, 2025

இந்தியாவில் ஒரே மாதத்தில் 74.5 லட்சம் வாட்ஸ் அப் கணக்குகள் முடக்கம்: காரணம் என்ன?

இந்தியாவில் கடந்த ஏப்ரல் மாதத்தில் 74.5 லட்சம் வாட்ஸ் அப் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.

புகார்களின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

வாட்ஸ் ஆப் நிறுவனம் ஏப்ரல் மாதத்தில் பயனர்களிடமிருந்து 4,377 புகார்களைப் பெற்றுள்ளது.
இருப்பினும், மொத்த புகார்களில் 5 சதவீதம் மட்டுமே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த விவகாரத்தில் குறைகள் மேல்முறையீட்டுக் குழு (ஜிஏசி) இரண்டு உத்தரவுகளைப் பிறப்பித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News
Latest News