242
Advertisement

10 வருடங்கள் கழித்து சர்ச்சையான தனுஷ் பாடல்

தமிழ் சினிமாவில் ஒரு முன்னணி நடிகராக இருக்கிறார் தனுஷ், தனது திறமையான நடிப்பின் வழியாகப் பல ரசிகர்களைக் கவர்ந்தவர் தனுஷ், ஆனால் இவர் தற்போது தனது வாழ்க்கையின் ஒரு கடினமான பகுதியைச் சந்தித்து வருகிறார் .

தற்போது இவர் சம்மந்தப்பட்ட நெகடிவ்வான செய்திகள் மட்டுமே அதிகம்  வெளிவருகிறது, எனவே தனுஷின் பாடல் ஒன்று வெளியாகி 10 வருடத்திற்குப் பிறகு ஒரு சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

Advertisement

தனுஷ் ஒரு மிக சிறந்த நடிப்பு கலைஞர், நல்ல வெற்றிப் படங்களைத் தொடர்ந்து கொடுத்திட்டு வந்த நிலையில், இவரும் ஐஸ்வர்யா அவர்களும் பிரிந்த பிறகு ,இவரின் படங்கள் பெரிதளவு வெற்றிபெறவில்லை ,கார்த்திக் நரேன் இயக்கத்தில் வெளிவந்த மாறன் படம் , தோல்வியைச் சந்தித்த நிலையில் .

2011 ஆம் ஆண்டு வெளிவந்த ஒய் திஸ் கொல வெறி  மிகவும் பிரபலமான பாடல் ,இப்பாடல் தற்போது துருக்கி விளம்பரத்தின் காப்பி என்று கூறப்பட்டு வருகிறது ,ஆனால்

அந்த  துருக்கி விளம்பரம் 2015ல் வெளியானது ,ஒய் திஸ் கொல வெறி  பாடல் இதற்கு முன்னாடியே வெளிவந்தால் , இப்பாடல் காப்பி இல்லை என்று சமூக வலைதளங்களில் பெரும் விவாதம் தற்போது நடக்கிறது.