வட சென்னை 2 அப்டேட் கேள்விக்கு சர்ச்சை கூறிய பதில் சொன்ன வெற்றிமாறன்

64
Advertisement

வட சென்னை 2 அப்டேட் கேள்விக்கு சர்ச்சை கூறிய பதில் சொன்ன வெற்றிமாறன்

வெற்றிமாறன் தமிழ் சினிமாவில் ஒரு முன்னணி இயக்குநராக ரசிகர்களால் பார்க்கப்பட்டு வருகிறார், அதிலும் தனுஷ் மற்றும் வெற்றிமாறன் இருவருமே நல்ல நண்பர்கள் ஆவர், இவர்களின் கூட்டணியில் இது வரை 4 படங்கள் வெளியாகியுள்ளது.

Advertisement

ஆனால் தற்போது வட சென்னை பாகம் 2  படத்தின் அப்டேட் பற்றி கேள்வி கேட்டபோது வெற்றிமாறன் ஒரு சர்ச்சை கூறிய பதிலை கூறியுள்ளார். வட சென்னை பாகம் 1 மிகவும் விறுவிறுப்பான படமாக இருந்தது , இப்படத்தின் கதைக்கும்  மற்றும் தனுஷ் அவர்களின் நடிப்பு திறனும், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது .

அதனால் வட சென்னை பாகம் 2  படத்திற்கு ரசிகர்கள் மிகவும் ஆவலாக இருக்கின்றனர், ஆனால் இதுவரை படம் சார்ந்த எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாக வில்லை. எனவே சமீபத்தில் ஒரு இன்டெர்வியூவில் (Interview ) , வட சென்னை பாகம் ஒன்றில் தனுஷ் அவர்களுக்குப் பதிலாக வேறு ஒரு நடிகர் கூட நடித்திருக்கலாம் , ஆனால் கடைசியில் அவரே நடிக்க முடிவு செய்தார்.

இந்த பதில் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது , எனவே இவர்கள் இருவருக்கும் மோதல் ஏற்பட்டு இருக்கலாம் என்ற சந்தேகம் கிளம்பியுள்ள  நிலையில் , ஒரு சில நாட்களுக்கு முன்னால் வெற்றிமாறன் தயாரிக்கும் அனல் மேலே பனித்துளி  படத்தின் பிரஸ்ட் லுக்கை டிவிட்டரில் வெளியிட்டார் தனுஷ்