கிணறு தோண்டும் போது விபரீதம்

187
well
Advertisement

ராஜஸ்தான் மாநிலம் ஜலூர் மாவட்டம் கோட்வாலி பகுதியில் கிணறு தோண்டும் பணி நடைபெற்றது.

இந்நிலையில் கிணறு வெட்டும் போது திடீரென மண் சரிவு ஏற்பட்டது.

இந்த மண்சரிவில் சிக்கி, கிணற்றுக்குழியில் நின்றுகொண்டிருந்த 5 பேர் மண்ணில் புதைந்து பரிதாபமாக உயிரிழந்தனர்.

Advertisement

கிணறு தோண்டும்போது ஏற்பட்ட மண் சரிவில் சிக்கி 5 உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.