Wednesday, December 24, 2025

இதுக்கு தான் iPhone வேணும்னு சொல்றது

2007ஆம் ஆண்டில் iPhone அறிமுகமானதில் இருந்தே, iPhone photography awards என்ற சர்வதேச புகைப்பட விருது விழா நடைபெற்று வருகிறது.

உலக முழுவதும் இருந்து iPhone பயனர்களால் சமர்ப்பிக்கப்படும் புகைப்படங்களில் இருந்து சிறந்தவற்றை நடுவர் குழு தேர்வு செய்து வெளியிடுவது வழக்கம்.

இந்நிலையில், 15வது மற்றும் 2022ஆம் ஆண்டிற்கான iPhone விருதுகள் தேர்ந்தெடுத்த வெற்றியாளர்களின் புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளது.

iPhoneஇல் இப்படியெல்லாம் photo எடுக்க முடியுமா என மலைக்க வைக்கும் அளவிற்கு இயற்கை, மனிதர்கள், குழந்தைகள், சாமானிய நிகழ்வுகள் என தேர்வாகியுள்ள ஒவ்வொரு புகைப்படமும் சொல்லும் கதையின் ஆழம் அதிகம்.

Photographer Of the Year Grand Prize என்ற இவ்விருதின் உயரிய பரிசை, ஈராக் சிறுவனை எடுத்த புகைப்படத்துக்காக Antonio பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related News

Latest News