12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான முக்கிய அறிவிப்பு

158

பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டுள்ள அறிவிப்பில், 2022-23ம் கல்வி ஆண்டுக்கான 12ம் வகுப்பு பொது தேர்வு மார்ச் 13ம் தேதி நடைபெறும்  என்றும், 11ம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 14ம் தேதி தொடங்கும் எனவும்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏப்ரல் 3ம் தேதி 10 வகுப்புக்கான பொதுத் தேர்வு நடைபெறும் எனவும் அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியுள்ளார்.

மேலும், வரும் கல்வி ஆண்டில் கொரோனா கால அட்டவனைபோல் இல்லாமல் பள்ளிகள் வழக்கம் போல் செயல்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். 

Advertisement