10 கோடி சம்பளம் கொடுத்தால் நடிப்பேன் நயனின் அதிரடி முடிவு

458
Advertisement

தமிழ் சினிமாவுல முன்னணி நடிகையாக இருக்காங்க லேடி சூப்பர் ஸ்டார்  நயன்தாரா, அது மட்டும் இல்லாம மலையாளம் தெலுகு மற்றும் பாலிவுட்லையும் ஷாருக் கான் கூட இப்போ ஒரு படம் பண்ணிட்டுவராங்க இப்படி நாங்கலாம் ரெம்ப பிசி அப்படின்ற மாதிரி நயன்தாரா ஆல் ஓவரா பல படங்கள் பண்ணிட்டு வராங்க ,

இப்போ ஜெயம் ரவி அவர்களின் படத்துல நடிக்க இருக்காங்க, இந்தப் படத்துக்காக இவங்க கேட்ட சம்பளம் தான் இப்போ தமிழ் சினிமா surrounding-ல இதுதான் டாப் நியூஸ், ஏற்கனவே இவங்க இரண்டு பேருடைய காம்பினேஷன்ல முன்னாடி வெளிவந்தப் படம் தனி ஒருவன், அந்த படமும் சரி இவங்க pair- ம் சரி, பயங்கரமா ஹிட்டாச்சு .

அதுனாலையோ என்னவோ தெரியல 20-days call sheet-கு, 10 கோடி சம்பளம் கேட்டு இருக்காங்க நயன் அவர்கள், இத கேக்குற எல்லோருக்கும் இந்த சம்பளம் அதிகமாகத் தெரியும், ஆனா சும்மா ஒன்னும் இல்லைங்க 15 years-அ தமிழ் சினிமாவுல பல சர்ச்சை மற்றும் பிரச்சனைகளைத் தாண்டி உழைத்து இந்த இடத்திற்கு வந்திருக்காங்க.

சரி இவ்வளவு சம்பளத்தை நயன் வாங்குனாங்கன்னா south indian சினிமால அதிக சம்பளம் வாங்குற நடிகையா இவங்க இருபாங்க, இந்தப் படம் ஒரு புது சப்ஜட் அப்படினும் அப்புறம் ஷூட்டிங் விரைவில தொடங்கவுள்ளதாகவும் இயக்குநர் அகமத் அப்டேட் கொடுத்திருக்காரு