சிறப்பு ரயில்கள் மூலம் கூடுதலாக 4 ஆயிரத்து 10  சிறப்பு போக்குவரத்துக்கு இந்திய ரயில்வே ஏற்பாடு செய்துள்ளது.

269
Advertisement

217 சிறப்பு ரயில்கள் மூலம் கூடுதலாக 4 ஆயிரத்து 10  சிறப்பு போக்குவரத்துக்கு இந்திய ரயில்வே ஏற்பாடு செய்துள்ளது. இந்த சிறப்பு ரயில்கள் நாடு முழுவதும் உள்ள முக்கியமான இடங்களை  இணைக்கும் வகையில் இயக்கப்பட உள்ளது. , தென்மத்திய ரயில்வேயில் 48 சிறப்பு ரயில்களும், தெற்கு ரயில்வேயில் 20 சிறப்பு ரயில்களும் இயக்கப்பட உள்ளன. இருக்கைகளை முடக்கி வைத்தல், அதிக கட்டணம் வசூலித்தல், இடைத்தரகர்கள் நடவடிக்கை போன்றவற்றை கண்காணிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.