ஏடிஎம் கார்டு திருடப்பட்டால் உடனடியாக செய்ய வேண்டிய புதிய விஷயங்கள்

351
Advertisement

நம்ப எல்லோரு கிட்டையும் ஏடிஎம் கார்டு இருக்கு, அனா அதைப் பயன்படுத்தும் தேவை இப்போ குறைவாகத் தான் இருக்கு என்னா நம்ப எல்லோரும் கையிலையும் ஸ்மார்ட் போன் இருக்கு அதுல பணம் செலுத்து செயலி மூலம் ஷாப்பிங் போன்ற இதுற செலவுகளை முடித்துக்கொள்கிறோம்.

அனா அதிகப்  படியான பணத்தை எடுக்கும்போது  ஏடிஎம் கார்டு தேவைப் படுகிறது ,மேலும் ஆன்லைன் ஷாப்பிங் இணையத்தளங்களான அமேசான் பிளிப்கார்ட் போன்ற இடத்த்துல பொருட்கல வாங்கும்போழுது ஏடிஎம் கார்டு சிவிசி நம்பர லிங்க் செய்துதான் ஆடர் பண்ணமுடியும்.

எனவே ஏடிஎம் கார்டு தொலைந்து போனால் அதன் passwordஅ, எளிதில் கண்டுபிடிக்கிற பல திருட்டு கும்பல் இருக்காங்க, சில நேரங்கள்ல ஏடிஎம் கார்டு தொலைந்து போனாலோ இல்ல திருடப்பட்டாலோ, இல்லான ஏடிஎம் மெஷின்லயே  மறந்து வச்சிட்டாலோ, உடனடியாக நம்ப என்னப் பண்ணனும் அப்படினு ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா தனது வாடிக்கையாளர்களுக்கு அறிவுரை வழங்கி இருக்காங்க,

567676 என்ற நம்பர்க்கு Sms வழியாக பிளாக்னு Type செய்து ஏடிஎம் கார்டு 4 நம்பர போடனும், அனுப்புனா பிளாக் ஆகிடும் ,அப்படி இல்லனா 1800 112 211 என்ற எண்ணுக்குக் கால் பண்ணி 2 நம்பர் பிரஸ் செய்தா பிளாக் ஆகிடும், ஆனா உங்க ஏடிம் Cardவுடைய 5 நம்பர்ர போடணும். இது போல உடனடியாக நீங்க செய்தீங்கனா பணம் திருடுபோகாமல் தடுக்கலாம்.