வாழ்க்கைல இதைவிட அழகான தருணம் எதுவாக இருக்க முடியும் ?

300
Advertisement

குழந்தைகள் என்றாலே குதுகலம் தான்,வேலை முடித்து பல நினைவுகளுடன் தலைவலில் வரும் பொது குழந்தைகளை ஒரு நிமிடம் கொஞ்சினால் போதும்  கவலையை மறந்து குழந்தையை ரசித்து பார்க்க ஆரமிச்சுடுவோம்.

குழந்தைகளின் ஆழகான தருணங்களில் ஒன்று விளையாண்டு மகிழ்வது.அதை பார்க்கும் பொது நமக்கும் விளையாட ஆசை வந்துவிடும்.இது போன்ற இணையத்தில் பகிரப்பட்ட வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

அதில், குழந்தை ஒன்று டைனசோர் தோற்றத்தை பிரதிபலிக்கும் உடையை அணிந்துள்ளது,  அது போன்று அவரின் தந்தையும் அணிந்துள்ளார்.இந்த உடையின் சிறப்பு அம்சம் என்னவென்றால்அந்த உடையை அணிந்து கொண்டால் வெளியில் பார்ப்பதற்கு நாம்  டைனசோர் மீது உட்காந்து இருப்பது போல் இருக்கும்.

இதை பார்க்கும் நமக்கோ குழந்தை குட்டி டைனசோர் மீதும், குழந்தையின் தந்தை பெரிய டைனசோர் மீது குட்காந்து உள்ளது போல தெரிகிறது.

குழந்தை இந்த தருணத்தை ரசித்தபடி விளையாடுகிறான்.தந்தையை தன் டைனசோர் மீது உட்காந்து கொண்டு தாக்குவது போல பாவனை செய்யும் இந்த சுட்டி குழந்தையை ராசிக்காதவர்கள் இருக்கவே முடியாது.இந்த வீடியோ தற்போது இணையத்தில் இதயங்களை  கவர்ந்துவருகிறது.