ராஜநாகத்தைக் கொள்ளக் கூடாது ஏன் தெரியுமா 

379
Advertisement

ராஜ நாகம் பாம்புகளை ஏன் கொள்ளக்கூடாது என்று சொல்கிறார்கள், இதுகுறித்த தகவலை இத்தொகுப்பில் பார்க்கலாம், தென்கிழக்கு ஆசிய நாடுகளில் பரவலாக வாழும் ராஜ நாகம், விஷப் பாம்புகளில் அதிகம் நீளம் வளரக் கூடியது , சுமார் 13 முதல் 22 அடி வளரும், அதிலும் இவை மற்ற நாகப் பாம்புகளை விட அதிக புத்திக் கூர்மையை கொண்டது, பாம் இனத்தில் கூடுகட்டி முட்டையிடும் ஒரே வகை, ராஜ நாகப் பாம்புகள் மட்டும்தான்,  ஆனால் ராஜ நாகப் பாம்புகளின் விஷம் மிக கொடியதாக இருந்தாலும், கொம்பேறி மூக்கன் நல்ல பாம்பு மற்றும் சாரை பாம்பு ஆகியவை கடித்தே மனிதர்கள் அதிகம் உயிரிழப்பதாக கூறப்படுகிறது .  ஆனால் ராஜ நாகம், இதுபோல பாம்புகளை மட்டுமே அதிகம் உண்ணும் , அதுபோல ராஜ நாகம் மனிதர்களை பொதுவாகத் தாக்காது மனிதர்களைத் தவிர்க்கவே நினைக்கும், இதனால் மனிதர்களை அதிகம் தாக்கிக் கொள்ளும் பாம்புகளை ராஜ நாகம் வேட்டையாடி உண்பதால், இவைகளைக் கொள்ளக்கூடாது என்று முன்னோர்கள் ஒளிவு மறைவாகக் கூறினார்கள்.