மும்பை இந்தியன்ஸ் அணி பிளேஆஃப்ஸ்கு தகுதிப் பெற வழி இதுதான்

72
Advertisement

கடப்பாரை பேட்டிங் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு என்னதான் ஆச்சு, ஐந்து தொடர் தோல்வி எப்படி இருந்த மும்பை அணி இப்போ இப்படி ஆகிட்டாங்களேபா அப்படினு ஒரு பக்கம் சந்தோஷமாகவும் இருக்கு சோகமாகவும் இருக்கு. என்னா  சி எஸ் கே எப்படியோ ஒரு போட்டியில ஜெய்ச்சிட்டாங்களே, இந்த நிலையிலையும் எம் ஐ எப்படி பிளேஅஃப்ஸ்க்கு நுழையமுடியும் அப்படின்ரத ஒரு சின்ன calculation பண்ணிப் பார்க்கலாம், எம் ஐ வுடைய ரன் ரரேட் -1.072 இருக்கு இது ரெப்பவே குறைவாக இருக்கு, அதனால சீக்கிரமே இவங்க வரும் போட்டிகள்ல விண் பண்ணியாகவேண்டும் .

ஐந்து தொடர் தோல்வியால இவங்க பாயிண்ட்ஸ் Table-ல கடைசியில இருக்காங்க, இவங்க கூடவே சூரிய உதயம் ஹைதராபாத் அணியும் -0.501 ரன் ரேட்ல இருக்காங்க, ஆனா ஆவங்க இரண்டு மேட்ச் ஜெய்ச்சி இரண்டு பாயிண்ட்ல  இருக்காங்க, அதனால இனிவரும் போட்டியில good margins-ல மும்பை இந்தியன்ஸ் அணி ஜெய்கனும், அதுமட்டும் இல்லாம நல்ல ரன் ரேட்டையும் கண்டிப்பாக அதிகமா வைத்திருக்கணும், 

அதனால மீதி இருக்குற 9  மேட்சுல, கண்டிப்பா 7 மேட்சு வெற்றிப் பெறணும், அப்போ 14 பாண்ட்ஸ் அவங்களுக்கு கிடைக்கும், இருந்தாலும் ஒரு பொதுவான கணக்குல இவங்க பிளேஅஃப்ஸ் போவாங்கனு சொல்லலாம், இதுவே  8மேட்ச்  வெற்றிப்  பெற்றா 16 பாண்ட்ஸ் கிடைத்து பிளேஅஃப்ஸ்க்கு ரிச் ஆகுற வாய்ப்பு அதிகம் இருக்கும், அனா மும்பை இந்தியன்ஸ் அணி 14 பாண்ட்ஸ் எடுக்க  தவருணாங்கனா டாடா பைபை சொல்லிட்டு வீட்டுக்கு போக்கவேண்டியதுதான்.

Advertisement