மாணவிகள் முன் சீன் காட்டிய இளைஞர் கைது

224
Advertisement

பொதுவெளியில் மற்றவர்களை அச்சுறுத்தும் வகையிலையோ அல்லது இடைஞ்சல் செய்யும் வகையில்  செயல்களில் ஈடுபடும் இளைஞர்களை காவல்துறை கைது செய்துபார்த்துருபோம்.

ஒரு சில நேரங்களில் , போலீசையே கிண்டல் செய்து பின் , வழுக்கி விழுந்து கை கால்களில் கட்டுகளுடன் , செய்த தவறுக்கு  மன்னிப்பு கேட்டுருப்பதையும் பாத்துருபோம்.

இங்கு ஒரு இளைஞர் இதுபோன்ற ஒரு காரணத்திற்கு தான் கைது செய்யப்பட்டுள்ளார்.உத்தரப் பிரதேச மாநிலம்  காசியாபாத்தில் பள்ளிமாணவிகள் பள்ளிமுடிந்து சாலையில் வரும்போது, இளைஞர் ஒருவர் விதம்விதமாக பெல்டி அடித்து சாகசம் செய்துள்ளார்.

அதுபோதாது என்று இதை வீடியோ எடுத்து அவரின் சமூக வலைத்தளத்தில் பகிர்ந்ததாக தெரிகிறது.இதையடுத்து. அந்த இளைஞரை அம்மாநில காவல்துறை கைது செய்துள்ளது.