மரணம் குறித்த கனவின் திக் தகவல்

151
Advertisement

மனிதர்களுக்கு எப்போதும் பல விதமான கனவுகள் வருகிறது, சில சமயங்களில் பல விசித்திரமான கனவுகள் கண்டு நாம் பயந்திருப்போம், எனவே கனவுகள் குறித்த தகுந்த காரணங்களை இத் தொகுப்பில் பார்க்கலாம்,,

உயரமான இடத்திலிருந்து கீழே விழுவதுபோல் கனவு கண்டிருந்தால், நிஜ வாழ்க்கையில் சில தவறான முடிவுகளை எடுத்திருப்போம், இதனால் நாம்  வாழ்க்கையில் சில சிக்கலை எதிர்கொள்ளக் கூடும், ஏன அர்த்தமாகும்.

நிஜ வாழ்வில் வரும் தோல்விகளைக் கண்டு அஞ்சுபவர்களுக்கு, தேர்வு எழுதுவது  மற்றும் தேர்வுக்கான முடிவுகளுக்குக் காத்திருப்பது போலக் கனவுகள் வரலாம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

Advertisement

மற்றவர்களுக்கு முன் நிர்வாணமாக நிற்பது போன்ற கனவு கண்டால் , நிஜ வாழ்க்கையில் அச்சத்துடன் மற்றும் உங்கள் பாதுகாப்பைப் பற்றி கவலையுடன் இருக்கிறீர்கள் என்று அர்த்தம்.

நீங்கள் அறிந்த மற்றும் அறியாத ஒரு நபர் உங்களைத் துரத்துவது போலக் கனவு கண்டால்,  நிஜ வாழ்க்கையில் நீங்கள் எதையோ தவிர்க்க முயற்சிசெய்து , அது முடியாமல் தவிக்கின்றீர்கள் என்று அர்த்தம்.

பற்கள் விழுவதுபோல் கனவு வந்தால், உங்கள் தோற்றத்தைப் பற்றி கவலைப் படுகிறீர்கள் என்று அர்த்தம், அதாவது தாழ்வு மனப்பான்மை காரணமாக இந்த கனவு வரலாம்.

மரணம் அடைவது போல் வரும் கனவு இயல்புதான், எனவே இதுபோல கனவுகள் வந்தால், உங்களின் வாழ்க்கையில் எடுக்க வேண்டிய, முக்கிய முடிவு  குறித்து நீங்கள் அதிகம் சிந்திக்கிறீர்கள்  என்று அர்த்தம்.

அதுபோல பரப்பது போன்ற கனவு கண்டால், நிஜ வாழ்க்கையில் சுதந்திரமாகவும் மற்றும் மகிழ்ச்சியாகவும் இருக்கும்போது இது போலக் கனவு வருகிறது.

பெண்களுக்குக் கனவில் கர்ப்பமாக இருப்பதுபோல காட்சி வந்தால், நிஜ வாழ்க்கையில் நடக்கும் குடும்ப கழ்டங்களை பற்றி அதிகம் சிந்திக்கின்றீர்கள் என்று அர்த்தம்.