புதிய Bat கோலியைக் காப்பாற்றுமா?  

120
Advertisement

நடப்பு ஆண்டுக்கான ஆசியக்கோப்பைகிரிக்கெட்தொடர், இந்திய அணிக்கு எந்த அளவிற்கு முக்கியமோ அதைவிட விராட்கோலிக்கு மிக முக்கியமான தொடராக அமையும், கோலிசதம் அடிக்காமல் 1000 நாட்கள் கடந்த நிலையில், இத்தொடரில் சிறப்பாகச் செயல்பட்டால் மட்டுமே, டி – 20 உலகக் கோப்பையில் இடம் கிடைக்கும் என்று தெளிவாகத் தெரியவந்துள்ளது, கோலியின் மோசமானபார்மிற்கு அவரது பேட்தான் காரணம் என்ற கருத்துக்கள் சமீபத்தில் கிளம்பியநிலையில், டிரைவ்ஷாட் விளையாடும்போது அவருக்கு ஏற்றவாறு பேட்டின்தன்மை இல்லாததால், அடிக்கடி அவுட்டாகிவரும் நிலை ஏற்பட்டது, இப்பிரச்சனைக்கு தற்போது தீர்வுகிடைத்துள்ளது, ஆசியகோப்பைக்காகவே புதிய ரகமான பேட்டில் விராட்விளையாடுவார், என்று தெரியவந்துள்ளது, அது ஸ்பெஷல் கோல்ட் விசார்ட் குவாலிட்டிபேட்தான், அதிக விளையான இப்பேட் ,

இங்கிலாந்தின் வில்லோ என்ற மரத்தைவைத்துச் செய்யப்பட்டுள்ளது, இதனைப் பிரபல எம்ஆர்எப்டையர் நிறுவனம்ஸ்பான்சர் செய்யவுள்ளது, இனிடிரைவ்ஷாட்களை சுலபமாக விளையாடுவார் என்று தெரியவந்துள்ளது. எனவே கோலி புதிய பேட்டை வைத்து மீண்டும் கிங்கோலியாக மாறுவாரா?