பீஸ்ட் படத்திற்கு நெகடிவ் ரீவ்யு

435
Advertisement

ரசிகர்கள் எதிர்பார்த்தது போல பிஸ்ட் படம் இல்ல, மிகவும் எதிர்பார்ப்போட இருந்த ரசிகர்கள் படத்தைப் பார்த்த பிறகு கூறிய கருத்து இதுதான், இப்படி ஒரு படத்த எடுத்ததால டைரக்டர் நெல்சனை நெட்டிசன்கள் மிகவும் கடுமையா விமர்சித்து வராங்க, படத்தை விமர்சனம் செய்பவர்கள் சிலர் படத்திற்கு 3 இல்லனா 2.5 ரேட்டிங் மட்டுமே கொடுத்திட்டு வராங்க.

மேலும் தளபதியுடைய தீவிர ரசிகர்களே படம் சுமார் படம் சொல்லுற அளவுக்கு இல்ல அப்படினு சொல்லுறத பார்க்கமுடியுது, ட்விட்டர் டிரெண்டிங்கில பீஸ்ட்  #BlockBusterBEAST, #VeeraRaghavan, #பீஸ்ட ஆகிய ஹேஷ்டேக்குகள் தொடர்ந்து டிரெண்டிங்கில இருந்து வருது பல நெகடிவ் ரிவியூக்கு மத்திலையும்,இது ட்ரெண்ட் ஆகிட்டு தான் இருக்கு

அனா பீஸ்ட்  ப்ரீ ரிலீஸ் வியாபாரத்திலேயே செலவு செய்த பட்ஜெட் தொகையான 190 கோடியைத் திரும்பப் பெற்று விட்டது , அதோடு முதல் நாள் வசூல் 57 கோடியாகவும் மற்றும் இரண்டாம் நாள் வசூல் 20 கோடிக்கு மேல் வந்துள்ளதாகத் தகவல் வெளியானது ,அதனால வசூல் ரீ தியாகவும் சரிவை பெறுவதுப் போல தெரியுது, அதனால வார இறுதியில வசூல் எப்படி இருக்கப்போதுனு தெரியல, அனா விமர்சனம் வகையில பார்த்தா பிஸ்ட் படம் சுமாராக இருப்பது போல தன தெரியுது.