படத்தில் முக்கிய விஷயத்தைக் காப்பியடித்த ஹெச். வினோத்

128
Advertisement

வலிமை படத்தைத் தொடர்ந்து ஹெச். வினோத் தற்போது துணிவு படத்தை இயக்கிவருகிறார், முன்னதாக வலிமை படம் மோசமான தோல்வியைச் சந்தித்ததால், துணிவு படத்தை மாபெரும் வெற்றிப் படமாக மாற்ற வேண்டும் என்ற ஆர்வத்தோடு செயல்பட்டு வருகிறார்.

ஆனால் படத்தின் டைட்டில் காப்பி அடிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது, இப்படத்தில் அஜித் மாஸ் லுக்கில் உள்ளார், சமீபத்தில் வெளியான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் துணிவு என்று படத்தின் பெயர் வெளியானது. 

எப்போதுமே டைட்டில் படத்தின் கதையைச் சார்ந்துதான் இருக்கும், அந்த வகையில் விஸ்வாசம், வீரம் போன்ற படங்களின் டைட்டில் அமைந்தது, ஆனால் கடந்த 2020 ஆம் ஆண்டு துணிவு என்ற குறும்படம் வெளியானது, அதனைக் காப்பி அடித்ததாக நெட்டிசன்கள் கலாய்த்து வருகிறார்கள், ஹெச் வினோத் இதனைத் தெரிந்து செய்தாரா அல்லது தவறுதலாகச் செய்தாரா என்பது தெரியவில்லை. 

Advertisement

இருப்பினும் நெட்டிசன்கள் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை கலாய்த்து வருகின்றனர், இன்னும் படத்தின் டிரெய்லர் வெளியானப் பிறகு என்ன நடக்கும் என்று தெரியவில்லை.