தமிழ் சினிமாவில் தயாரிப்பாளராகும் தோனி

121
Advertisement

தோனி சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு  பெற்று இரண்டு வருடங்கள் ஆகிவிட்டது ஆனாலும் இன்றும் தோனிக்கு பல கோடி ரசிகர்கள் இருக்கிறார்கள், அதிலும் ஐ பி எலில் சி. எஸ்.கே அணிக்காக மட்டும் அவர் விளையாடுவதால் தமிழகத்தில் இவர்க்கு இருக்கும் ரசிகர் படை அதிகம், எனவே தற்போது தோனி  என்டர்டெயின்மெட்  entertainment என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனத்தை துவங்கியுள்ளார். தோனி விளம்பரங்களில் நடித்து பல நிறுவனங்களுக்கு பிராண்டு அம்பாசிட்டராகவும் இருக்கிறார், மேலும் விவசாயம் மற்றும் பல விதமான தொழில்களில் இடுபட்டு வருகிறார், தற்போது புதிய முயற்சியாக தமிழ், தெலுகு மற்றும் மலையாளப் படங்களை தயாரிக்கவுள்ளார் என்று சினிமா வட்டாரங்களில் இருப்பவர்களிடம் இருந்து தகவல் வெளியாகியுள்ளது, எனவே தோனி எந்த தமிழ் நடிகரை வைத்து முதல் படம் தயாரிக்கவேண்டும் என்று கமேண்டில் சொல்லுங்கள்.