தமிழகத்தில் KGF -2 படத்தை விட அதிக திரையரங்குகளில் வெளியாகும் பீஸ்ட்

460
Advertisement

தமிழ் சினிமா வரலாற்றுல ஒரு மிகப் பெரிய இரண்டு மாஸ் ஹீரோகளின் படங்கள் ரிலீஸ், ஆகா இருக்கு ஏப்ரல் 13ஆம் தேதி பீஸ்டு மற்றும் ஏப்ரல் 14ஆம் தேதி கே ஜி எஃப் 2 , இரண்டு படங்களுமே மிகவும் எதிர்பார்ப்பை இரு ரசிகர்களுக்கு இடையே உண்டாகியிருக்கு, ஆனா தமிழகத்துல எந்த படம் பாக்ஸ் ஆபிஸ் வசூல்ல சாதனை செய்யும்

அதுமட்டும் இல்லாம தமிழகத்தில் இந்த இருபடங்களுக்கும் எத்தனை தியேட்டர்கள் அலாட் செய்து இருக்காங்க என்ற தகவலும் வெளியாகியிருக்கு பீஸ்டு திரைப்படம் நெல்சன் திலீப்குமார் இயக்குநராகவும் சன் பிக்சர்ஸ் தயாரிப்பாளராகவும் இருக்க ரெட் ஜெயன்ட் மூவிஸ் இந்தப் படத்துடைய டிஸ்டிபுடர்ஸ்சா இருக்காங்க.

அது போலவே கே ஜி எஃப் 2, படத்தை பிரசாந்த் நீல் இயக்க ஹோம்பல் பிலிம்ஸ் இந்த படத்தை தயாரிக்குறாங்க எனவே தமிழகத்தை பொறுத்தவரையில, TN Film Distributors Union ப்ரெசிடெண்ட் திருப்பூர் சுப்ரமணியம் பீஸ்டு படத்திற்கு திமிழகத்துல 800 திரையரங்குகளும், கே ஜி எஃப் 2  படத்திற்கு 250 திரையரங்குகளும் அலாட் பண்ணியிருக்காங்கலாம்.

திழகத்துல பிலிம்ஸ் படத்த்திற்கு முக்கியத்துவம் குடுக்குறாங்க அப்படின்றது தெரியுது, ஒரு பக்கம் தளபதிவுடைய மாஸ்சா இல்லா யாஷ் அவர்களின் கிளாஸ், ஆல் ஓவர் இந்தியாவுல எந்த படம் வசூல் ரீதியாகவும் ஓரு நல்ல திரைப்படம் ஆகா வெற்றிப் பெரும் அப்படின்ற ஆர்வம் அதிகமாகவே இருக்கு.