தனுஷ் வெளியிட்ட வைரல் அப்டேட் 

152
Advertisement

தனுஷ் நடித்த மாறன் திரைப்படம் சமிபத்துல வெளியாகை படு தோல்வி அடைந்தது மேலும் தனுஷ் அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையும் மிகவும் பிரச்சனை நிறைந்ததாகவே சமீபத்துல இருந்தது, இந்த நிலையில தனுஷ் ரசிகர்கள் எல்லோருக்குமே, ஒரு Good News கிடைச்சிருக்கு, அதாவது செல்வராகவன் மற்றும் தனுஷ் அவர்களின் காம்பினேஷன்ல மூன்று வெற்றிப் படங்கள் வந்து இருக்கு.

அதுக்கு அப்புறமா இவர்கள் இருவரும் எந்தப் படமும் பண்ணல, மீண்டும் 11 வருடங்களுக்குப் பிறகு இருவரும் இணைந்த படம் ‘நானே வருவேன்’ இந்தப் படத்துடைய பர்ஸ்ட்லுக் போஸ்டர்ல இருந்தே ரசிகர்கள் நல்ல வரவேற்பு கொடுத்திட்டு வராங்க, இதில் தனுஷ் இருவேடத்தில் நடிக்கிறார்.

Advertisement

அது மட்டும் இல்லாம இயக்குநர் செல்வராகவன் ஒரு முக்கிய கதாபாத்திரத்திலும் நடிக்கிறார், மேலும் யுவன் இசையமைக்கிறார், இந்த விஷயங்கள் எல்லாம் கேட்கும் போது, ரசிகர்களுக்கு ஒரு செம்மையான ட்ரீட் இருக்குனு கண்டிப்பாக ஏதிர்பார்கலாம்.

மேலும் ‘நானே வருவேன்’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக ,ஒரு ஸ்டைலான போட்டோ போட்டு ட்வீட் பண்ணியிருக்காரு தனுஷ், விரைவில் படம் திரைக்கு வரும் எனத் தெரிகிறது, இந்த படத்திற்குப் பிறகு நேரடி தெலுகு படமான வாத்தி படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பிற்கு செல்லயிருக்காரு தனுஷ்.