தேசிய கட்சி அந்தஸ்து கிடைத்துள்ளது.

39
Advertisement

தேசிய கட்சி அந்தஸ்து கிடைத்துள்ளது. இதையொட்டி, டெல்லியில் கட்சியின் தலைமை அலுவலகத்தில் தொண்டர்களிடையே பேசிய அரவிந்த் கெஜ்ரிவால், நமக்கு  பொறுப்பு கூடியிருக்கிறது, இதற்காக பாடுபட்ட கட்சியினர் அனைவருக்கும் நன்றி என்று கூறினார். நாட்டுக்காக தனது ரத்தம் சிந்தப்பட்டால் தான் அதிர்ஷ்டசாலி என்ற அரவிந்த் கெஜ்ரிவால், தேவைப்பட்டால் கட்சியினர் சிறைக்கு செல்லவும் தயாராக இருக்க வேண்டும் என்று கூறினார். சிறைக்கு செல்ல பயப்படுபவர்கள் கட்சியை விட்டு விலகி விடலாம் என்றும் அவர் கூறினார்