ஜப்பானில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. பீதியில் மக்கள்.!!

144
Advertisement

ஜப்பானில் இன்று அதிகாலையில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது என்று தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது.


ஜப்பானின் தலைநகர் டோக்கியோவில் இருந்து வடகிழக்கில் ஆயிரத்து 593 கிலோ மீட்டர் தொலைவில் இன்று அதிகாலை 1.55 மணியளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.

இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.0 ஆக பதிவாகி உள்ளது என தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது.

Advertisement

எனினும், இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பொருளிழப்பு உள்ளிட்ட சேத விவரங்கள் எதுவும் உடனடியாக வெளிவரவில்லை என கூறப்படுகிறது.