கவர்ச்சி புகைப்படத்தின் சர்ச்சையில் மீரா ஜாஸ்மின்

291
Advertisement

தமிழில் விஜய்யுடன் புதிய கீதை, மாதவனுடன் ரன் மற்றும் விஷாலுடன் சண்டக்கோழி ஆகிய படங்கள் வழியாகத் தமிழ் சினிமாவில் பல ஹிட் படங்களைக் கொடுத்த நடிகை மீரா ஜாஸ்மின், மலையாள திரையுலகிலும்  முன்னணி நடிகையாகத் திகழ்ந்தவர்.

பின்னர் 2014 ஆம் ஆண்டில் திருமணமாகி சினிமாவை விட்டு ஒதுங்கினார், தற்போது இவருக்கு 40 வயது ஆகும் நிலையில் நீண்ட இடைவேளைக்குப் பிறகு  மீண்டும் நடிக்க வந்துள்ளார், இதனால் மலையாள படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியிருப்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும் மீண்டும் பட வாய்ப்புகளைப் பிடிக்க அவரது கவர்ச்சியான புகைப்படங்களை இன்ஸ்டாவில் பதிவு செய்து வருகிறார்,  உள்ளாடைகளுடன்  வெளியிட்ட புகைப்படங்கள் இன்ஸ்டாவில் வைரலாகியுள்ளது. ஆனால் இது குறித்து நெட்டிசன்கள் அடுத்து என்ன நீச்சல் உடை புகைப்படத்தை வெளியிடுவீர்களா? என்று கேலி செய்தும், விமர்சித்தும் பலர் கண்டன பதிவுகள் வெளியிட்டு உள்ளனர்.