கல்லூரி மாணவர்களுக்கு மகிழ்ச்சி செய்தி…

389
Advertisement

தமிழகத்தில் வரும் 14ஆம் தேதி அனைத்து கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து உயர்கல்வித்துறை செயலாளர் கார்த்திகேயன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழ்நாட்டில் அனைத்து கலை மற்றும் அறிவியல், பொறியியல் கல்லூரிகளுக்கு வரும் 14ஆம் தேதி விடுமுறை அளித்து உத்தரவிட்டுள்ளார்.

முதுநிலை பொறியியல் படிப்புகளுக்கான TANCET தேர்வு வரும் 14ஆம் தேதி நடைபெறுவதால், அந்த தேர்வில் மாணவர்கள் பங்கேற்க ஏதுவாக அனைத்து கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement